பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 arusiruri கதை டார். வர்த்தமானிச்சுரரைத் தரிசனம் ೧೯bsGarr® திருப்பதிகம் பாடினர் அப்பதிகத்தில், - × ・ ※

தொண்டர் தண்கயம் மூழ்கித்

துணையாகிலும் சாந்தமும் புகையும் கொண்டு கொண்டடி பரவிக் -

குறிப்பறி முருகன்செய் கோலம் கண்டு கண்டுகண் குளிரக்

களிபரங் தொளிமல்கு கள்ளார் வண்டு பாண்செய்யும் புகலூர்

வர்த்தமா னீச்சரத் தாரே. கை சன் ஏறமர் கடவுள்

இன்னமு தெந்தையெம் பெருமான் பூசும் மாசில்வெண் ணிற்றர்

பொலிவுடைப் பூம்புக லூரில் மூசு வண்டறை கொன்றை

முருகன்முப் போதும்செய் முடிமேல் வாச மாமலர் உடையார்

வர்த்தமா னிச்சரத் தாரே' என்று இரண்டிடங்களில் முருக காயஞர் தொண்டைச் சிறப்பித்துப் பாடினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/86&oldid=585580" இலிருந்து மீள்விக்கப்பட்டது