பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 நாலடியார்-தெளிவுரை

4. இனியவை நாற்பது பதஞ்சேந்தனார் 40

5. கார் நாற்பது மதுரைக்கண்ணங்

கூத்தனார் 40

6. களவழி நாற்பது பொய்கையார் 41 7. ஐந்திணை ஐம்பது மாறை பொறையனார் S0

8. ஐந்திணை எழுபது மூவாதியார் 70 9. திணைமொழி ஐம்பது சாத்தந்தையார் மகனார்

கண்ணம்பூதனார் 50

10. திணைமாலை

நூற்றைம்பது மதுரைத் தமிழாசிரியர்.

மாக்காயனார் மாணாக்கர் கணிமேதாவியார் 150

11. முப்பால் (திருக்குறள்) திருவள்ளுவர் 1330

12. திரிகடுகம் நல்லாதனார் 100

13. ஆசாரக் கோவை பெருவாயின் முள்ளியார் 100

14. பழமொழி நானூறு முன்றுறை அரையனார் 400

15. சிறுபஞ்சமூலம் மாக் காரியாசான் 100

16. முதுமொழிக் காஞ்சி மதுரைக்

கூடலூர்க்கிழார் 100 17. ஏலாதி மதுரைத் தமிழாசிரியர்

மாக்காயனார் மாணாக்கர்

கணிமேதாவியார் 80

18. கைந்நிலை மாறோக்கத்து முள்ளி

நாட்டு நல்லூர்க்காவிதியார் மகனார் புல்லங்காடனார் 60 இவை சங்க காலத்தவை எனச் சிலரும், பிற்காலத்தவை எனச் சிலரும் கூறுவர். தோன்றிய காலம் யாதாயினும் நிலைக்குங் காலம் நிலைபெற்ற நெடுங்காலமாதலின் இவற்றைக் கற்று உளங்கொண்டு நாமும் போற்றுவோமாக!