பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 156 கல்லாக் கழிப்பர் தலையாயார்; நல்லவை துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள் 'இனிதுண்ணேம்; ஆரப் பெறேம்யாம்' என்னும் முனிவினல் கண்பாடிலர். 366 செந்கெல்லால் ஆய செழுமுளே மற்றுமச் செந்நெல்லே ஆகி விளைதலால்-அந்கெல் வயல்நிறையக் காய்க்கும் வளவயல் ஊர! மகனறிவு தந்தை அறிவு. 867 உடைப்பெருஞ் செல்வரும் சான்ருேரும் கெட்டுப் புடைப்பெண் டிர் மக்களும் கீழும் பெருகிக் கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால் போல் கீழ்மேலாய் நிற்கும் உலகு. 368 இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய் - தணியாத உள்ள முடையார்-மணிவரன்றி வீழும் அருவி விறன்மலே நன்னட! வாழ்வின் வரை பாய்தல் கன்று. 369 புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும் விதுப்பற காடின்வே ற்ல்ல;-புதுப்புனலும் மாரி அறவே அறுமே; அவரன்பும் வாரி அறவே அறும். 370