பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 92 பொற்கலத்துப் பெய்த புலிiபுகிர் வான்புழுக்கல் அக்காரம் பாலோ டமரார் கைத் துண்டலின் உப்பிலிப் புற்கை உயிர்போல் கிளைஞர்மாட்(டு) எக்கலத் தானும் இனிது. 206 நாள் வாய்ப் பெறினும் தம் நள்ளாதார் இல்லத்து வேளாண்மை வெங்கருனே வேம்பாகும்; கேளாய்! அபரான ப் போழ்தின் அ. கிடுவ ரேனும் தமராயார் மாட்டிே இனிது. . 307 முட்டிகை போல முனியாது வைகலும் கொட்டிஉண் பாரும் குறடுபோல் கைவிடுவர்; சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே நட்டார் எனப்படு வார். 203 நறுமலர்த் தண்கோதாய் நட்டார்க்கு நட்டார் மறுமையும் செய்வதொன் றுண்டோ? இறுமளவும் இன்புறுவ இன்புற் றெழிஇ அவரோடு துன்புறுவ துன்புறக் கால். - 209 விருப்பிலார் இல்லத்து வேறிருந் துண்னும் வெருக்குக்கன் வெங்கருகனவேம்ப்ாம்; விருப்புடைத் தன்போல்வார் இல்லுள் தயங்குநீர்த் தண்புற்கை & 210 என்போ டியைந்த் அமிழ்து.