பக்கம்:நாள் மலர்கள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1956 1958 1959 15 1963 கவிதைகள் - மூன்றாம் - 1964 சுதைகள், பாரதிதாசன் தொகுதி வெளியிடல். தேனருவி - இசைப்பாடல்கள் வெளியிடல். தாயின்மேல் ஆணை; இளைஞர் இலக்கியம் வெளி யிடல். தமிழகப் புலவர் குழு வின் சிறப்புறுப் பினராதல். 'குயில்* கிழமை ஏடாக வெளிவருதல். 1961- சென்னைக்குக் குடி பெயர்தல். பாண்டியன் பரிசு திரைப்படம் எடுக்கத் திட்டமிடல். செக் நாட்டு அறிஞர் பேரா. கமில்சுலபில் செக் மொழியில் பெயர்த்த பாவேந்தரின் பாடல்களைக் கொண்ட நூலைப் பெறுதல். ஜஸ்டிஸ். எஸ். மகராசன்நட்புறவு. பாரதிதாசன் நாடகங்கள்; குறிஞ்சித்திட்டு காவியம் வெளியிடல்: பிசிராந்தையார் முத்தமிழ் நாடகம் தொடர்தல்; 1-11-59 முதல் திருக்குறளுக்கு வள்ளுவர் உள்ளம் என்ற உரை விளக்கம் எழுதுதல். ஏடு 1962- சென்னையில் மீண்டும் 'குயில்' கிழமை (15-4-62) அனைத்துலகக் கவிஞர்' மன்றத் தோற்றம், கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா. வெளியிடல். தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் இராசாசி பொன்னாடை அணிவித்துக் கேடயம் வழங்கல். தோழர் ப. ஜீவானந்தம் மறைவு குறித்துப் 'புகழ் உடம்பிற்குப் புகழ்மாலை' பாடல் எழுதுதல், சீனப் படையெடுப்பை எதிர்த்துத் அனைத்திந்திய மக்களை வீறு கொண்டெழப் பாடல்கள் எழுதுதல், பன்மணித்திரள் நூல் வெளியீடு. 72-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா. வழக்கறிஞர் வி. பி. இராமன் தலைமையில் நடைபெற்றது. 'பாரதியார் வரலாறு திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டு எழுதி முடித்தல். இராசிபுரத்தில் புலவர் அரங்கசாமி கூட்டிய கவிஞர்கள் மாநாட்டில் தலைமை ஏற்றல். பாரதியார் வரலாற்றுத் திரைப்படத்திற்குத் தீவிர முயற்சி. சென்னை பொது மருத்துவ மனையில் ஏப்ரல் 21-ல் இயற்கை எய்தல். மறுநாள் புதுவை கடற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாள்_மலர்கள்.pdf/17&oldid=1524960" இலிருந்து மீள்விக்கப்பட்டது