பக்கம்:நாவுக்கரசர்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i0.

11.

12.

xi

திருந்தப் பயின்றான் தமிழ்நடையின்

செப்ப முனரப் பலநூல்கள் பொருந்த வரைந்தான் புகழுடனே

வாழ்ந்த புனிதர் அருள்வாழ்வும்

வருந்தி யுழைத்தே நாடுயர

வாழ்ந்த பெரியோர் வரலாறும் அருந்தும் அமிழ்தாம் எனத் தமிழின்

அழகு திகழ வரைந்தனனால்,

நாடும் மொழியும் உரிமைபெற

நல்ல தமிழ்தேர் பாரதியார்

பாடும் பனுவல் முதலாகப்

பல்லோர் பயிலும் இலக்கியமும் பீடு பெறுமவ் இலக்கியத்தின்

பெற்றி கானும் திறனாய்வும் தேடி யரிதிற் கற்போர்க்குத்

தெவிட்டா விருந்து படைத்தனனே.

காலமும் கவிஞர் வாழ்வுங்

கருதுறு பொருளுந் தேர்ந்தே ஏலவே இலக்கி யங்கள்

இயல்பினால் தோன்றும் மாட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/14&oldid=634131" இலிருந்து மீள்விக்கப்பட்டது