பக்கம்:நாவுக்கரசர்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டி நாட்டுத் திருத்தல வழிபாடு 267

இல்லை), கானப்பேர் (பதிகம் இல்லை) முதலாகப் பாண்டி நாட்டிலுள்ள எல்லாத் திருத்தலங்களையும் வழிபட்டுக் கொண்டு சோழ நாடு வருகின்றார். இங்கும் பல தலங்

களைப் பணிந்து திருப்புகலூரில் வந்து அமர்ந்து விடுகின் றார்.

6. கானப்பேர் (காளையார் கோயில்); நாட்டரசன் கோட்டையிலிருந்து 6 கல் தொலைவிலுள்ளது. சுந்தரர் கனவில் காளையாகத் தோன்றித் தாம் இருப்பது கானப் பேர் எனக் கூறி அவரை வணங்கச் செய்து பதிகம் பெற்ற படியால் காளையார் கோயில் என்று தலப்பெயர் வழங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/310&oldid=634322" இலிருந்து மீள்விக்கப்பட்டது