பக்கம்:நாவுக்கரசர்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவன் திருவடிப் பேறு 269

அறிவிலேன் அமரர் கோவே

அமுதினை மன்னி வைக்கும் செறிவிலேன் செய்வ தென்னே

திருப்புகலூர வீரே. (4)

என்பது நான்காவது நறுமலர். உள்ளத்தை உருக்கும் இரண்டு செந்தமிழ் மாலைகள் இவர் நாவிலிருந்து புறப்படு கின்றன. அவற்றுள் ஒன்று இருகிலனாய் (6.94) என்ற முதற் குறிப்புடையது. இதில்,

இருகிலனாய்த் தீயாகி நீரு மாகி

இயமான னாயெறியும் காற்று மாகி அருகிலைய திங்களாய் ஞாயி றாகி

ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப் பெருகலமும் குற்றமும் பெண்ணும் ஆணும்

பிறருருவும் தம்முருவும் தாமே யாகி நெருங்லையாய் இன்றாகி நாளை யாகி

கிமிர்டின் சடையடிகள் கின்ற வாறே (1) மண்ணாகி விண்ணாகி மலையு மாகி

வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக் கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்

கலையாகிக் கலைஞானம் தானே யாகிப் பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்

பிரளயத்துக் கப்பாலோர் அண்ட மாகி எண்ணாகி எண்ணுக்கோர் எழுத்து மாகி

எழுஞ்சுடராய் எம்மடிகள் கின்ற வாறே. (2) என்பன முதலிரண்டு மலர்கள். அடுத்து இரண்டாவது பதிகம் அப்பன் நீ (6.95) என்ற முதற் குறிப்புடையது. இதில்

அப்பன்;ே அம்மைt; ஐய னும்;ே

அள்புடைய மாமனும் மாமி யும்:ே ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும்;ே

ஒருகுலமும் சுற்றமும் ஒரு ரும்;ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/312&oldid=634324" இலிருந்து மீள்விக்கப்பட்டது