பக்கம்:நாவுக்கரசர்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 நாவுக்கரசர்

இங்ஙனம் தேவாரத் திருப்பதிகங்களால் அறியப் பெறும் குண்டர், அமணர் என்ற பெயர் வேறுபாடு இப் பொழுது கிடைக்கும் சமண் சமயத் தமிழ் நூல்களால் அறியக்கூடவில்லை. எனவே, இந்த இரு திறத்தார்க்கும் தனித்தனியே உரிய ஒழுகலாறுகளின் வேறு பாடுகளை அறிந்து தெளிய இயலவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/59&oldid=634410" இலிருந்து மீள்விக்கப்பட்டது