பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置等2 நிசப்த சங்கீதம்

"ஒரு வருஷத்துச் சந்தா இருபத்திநாலு ரூபாய். தான்.' - -

'அப்படீன்ன்ா நாலு வருசத்துக்கு எடுத்துக்குங்க."

"ஒரு வருஷம் படிச்சுப் பாருங்க. உங்களுக்குப் பிடிச்சா அப்புறம் தொடரலாமே?' என்று குறுக்கிட்டார்: தியாகி சிவகாமிநாதன். 2。 -

"பரவாயில்லே! நாலு வருசமே எடுத்துக்குங்க."

"சரி! தொண்ணுாத்தாறு ரூபாய்க்கு ஒரு ரசீது போட்டு மீதி ரூபாய் நாலைத் திருப்பிக் குடு." -

சிவகாமிநாதனின் மகன் வந்து ரூபாயை வாங்கிக் கொண்டு ரசீது ப்ோடப்போனான். - ... • -

"இங்கே நாங்களே எல்லா வேலையும் செய்யிறோம். தேதிக்குப் பத்திரிகையைக் கொண்டு வந்துடறதுதான் எங்க முக்கிய நோக்கம்கிறதாலே சில சமயங்களிலே பொது கூட்டங்கள் முடிஞ்சப்புறம் ராத்திரிப் பதினோரு மணிக்குக் கூட இங்கே வந்து நான் பிரஸ் வேலையைக் கவனிக்க வேண்டியிருக்கும்..." - - "இனிமே எங் க ைள ெய ல் ல ள ம் அந்நியமr நெனைக்காமே உங்க வேலையைப் பகிர்ந்து குடுக்கனும் நீங்க."

"என்னிடம் பகிர்ந்து கொடுப்பதற்கு வசதிகள் இல்லேன்னாலும் சிரமங்கள் நெறைய இருக்கும்மா.

"அதை மகிழ்ச்சியோடு பங்கிட்டுக்கொள்ள நானும் இவரும் எப்போதும் தயாராயிருக்கோம்' என்று அருகே. நின்ற முத்துராமலிங்கத்தையும் சேர்த்து உளப்படுத்திக் கொண்டு சொன்னாள் அவள். -

அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போதே வாசலில் ஒரு போலீஸ் ஜீப் சர்ரென்று வந்து நின்றது.

ஒரு சம் இன்ஸ்பெக்டரும் இரண்டு மூன்று போலிஸ். காரர்களும் ஜீப்பிலிருந்து இறங்கி அச்சகப் பகுதிக்குள்