பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த் தசாரதி 179

கலாட்டாப் பண்ணினவங்களையும் சோடா ஆாட்டில் எறிஞ்சவங்களையும் போலீஸ்-ரவுண்ட்-அப்

பண்ணிப் பிடிச்சாங்களா இல்லியா? ........ ‘. .

"பிடிக்கலே... வசதியாத் தப்ப விட்டுட்டாங்க... எல்லாம் முன்கூட்டியே ஏற்பாடுதான்.'

அன்றிரவு சிவகாமிநாதனின் மகளும், மங்காவும், மருத்துவமனையிலேயே தங்கினார்கள். சிவகாமிநாதனும் அவர் மகனுமே வீட்டிற்குச் சென்றார்கள். இரவு வீட்டில் துரங்கவே முடியவில்லை. பல .ெ த ல் ைல க ள் தொடர்ந்தன. - . . -

அன்றிரவு வீட்டிலும் அச்சகத்திலும்கூடக் கல்லெறி சோடா புட்டி வீச்சு எல்லாம் தொடர்ந்தன. போலீஸில் போய்ப் புகார் செய்தும் பாதுகாப்புக்காக யாரும் வரவில்லை. சிவகாமிநாதனையும் அவரது இயக்கத்தையும் கூண்டோடு அழித்து விடுவது என்று மத்திரி கிளம்பி யிருப்பது அவர்களுக்குப் புரிந்தது. ..

மறுநாள் காலைப் பத்திரிகைகளில் விதம் விதமான தலைப்புக்களுடன் செய்திகள் பிரசுரமாகி இருந்தன். யந்திரிக்கு வேண்டிய தரப்புப் பத்திரிகைகளில் எல்லாம் "அமைச்சரின் மகளைக் கடத்திக் கொண்டு ப்ோய் அவருக்கு எதிராகப் பேசச் செய்யச்சதி. முயற்சி முறியடிக் கப்பட்டது. கூட்டம் குழப்பத்தில் முடிந்தது. சதிகாரர். களை மக்கள் ஒடஒட விரட்டியடித்தனர்' என்கிற பாணி யில் எழுதப்பட்டிருந்தது. . ... . . . .

எந்தத் தரப்பையும் சாராத பத்திரிகைகளில் அமைச்சரின் லஞ்ச ஊழல்கள்' பற்றி அவரது சொந்த மகள் பிரசங்கம். கூட்டத்தில் ஏற்பட்ட கலவரம் காரண ாைக மேடையில் ஒருவருக்குக் காயம். பிரசங்கம் பாதியில் முடிந்தது' என்று வெளியிடப்பட்டிருந்தது. -

தீவிரமாக அமைச்சரையும் அவரது கட்சியையும், ஆட்சியையும் எதிர்க்கும் பத்திரிகைகள், 'அமைச்சரின்