பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 45.

இதைக் கேட்டு முத்துராமலிங்கத்துக்கு மேலும் குழப்பம் அதிகமாகியது. அவர்கள் அங்கு வேறு யாரையோ எதற்கோ எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும் என்றும் தோன்றியது. - . .

உள்ளே இரண்டொரு பிணங்கள் வேகும் நாற்றமும் புகைக் குமட்டலும் குடலைப் புரட்டின. கார்ப்பொரேஷன் விளக்குக் கம்பங்களில் பல்புகள் பறிக்கப்பட்டிருந்தன. பல்பு கள் உள்ள கம்பங்களோ அழுது வடிந்தன.

சூட்கேஸை அந்த ஆள் வலிந்து பறிக்க முயலவே தன் வலிமை முழுவதையும் ஒன்று திரட்டி அப்படியே அவனை நெட்டித் தள்ளினான் முத்துராமலிங்கம். அந்த ஆள் பத்தடி தள்ளிப்போய் ஒரு மரத்தடியில் நிலைகுலைந்து விழுந்தான். - -

என்னா வாத்தியாரே, சரக்குக் கொண்டாரலைன்னா கொண்டார்லைன்னு சொல்றதுதானே? அதுக்குப் போயி இத்தினி கோவமா - -

續。讓 繆

始製.縣·婦?貌 齡酸總鹼 發 嘛 聯

'நாலஞ்சு நாளாக் கஷ்டமருங்க தேடிவந்து சும்மாத். திரும்பிப் போறாங்க. அதான் கொஞ்சம் அவசரப்

பட்டுட்டேன்.’’ - - * -

- முதலில் ஒன்றும் புரியாமல் குழம்பிய முத்துராமலிங் கத்துக்குப் பின்பு விஷயம்,மெல்ல மெல்லப் புரிந்தது. .

அந்தக் கும்பலுக்குக் கஞ்சாவும், அபினியும் கடத்திக் கொண்டு வந்து தருகிற ஒருவன், வழக்கமாக இதேபோல் ஒரு சூட்கேஸுடன் இதே நேரத்துக்குத் தேடி வருவது உண்டென்றும், அவன் அனுப்பித்தான் இவன் வந்திருக் கிறான் என்று தன்னைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவுதான் தன்னை அப்படி அவர்கள் தடத்தக் காரணம் என்றும் விளங்கியது. - -