பக்கம்:நிதர்சனங்கள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ வை எஸ். ஆறுமுகம் 1 {}9.

தையும் சமுகத்தையும் ஏமாற்றிக் கிட்டு இருக்கிறது போதாதி ன்னு தெய்வத்தையும் ஏமாற்றிக் கிட்டு இருக்கானுக! இப்படி பா விங்கள் ஊர் நாட்டிலே மவிஞ்சிட்டு வாரதாலே தான், பெய்கிற மழைபெய்ய வேண்டிய மழை கூட அடைபட்டுப் பூ டுச் சு!”

கண்ணிரும் கம்பலை யுமாகவே உறங்கிப் போய் விட்டான் முத்தரசன்.

விடி சாமம்.

‘வெள்ளி முளைத்து விட்டது.

தீக்குச்சியைக் கிழித்தான் முத் தர சன்; துண்டும் பீடி ஒன்று அபூர்வமான நம்பிக்கையின் மின்னல் கீற்றாகப் பளிச்சிட்டது. --கோணிப் பையை சுவர் ஆணியை விட்டு எடுத் தான். கிழிசல் வேட்டி, பாவாடை ர விக்கையை எடுத்துத் திணித் தான். காலில் இடறிய கா சுச் சம் புடத்தை எடுத் தான்; திறந்தான். நாலைந்து ரூபாய்க் குச் சில்லறை காசுகள் இருந்தன. சே!” என்று வயிற்றெரிச்சலுடன் அதைத் தலையைச் சுற்றித் துார வீசியெறிந்தான். அஞ்சலை சுங்கடி பிடித்து சிறு வாடு சேர்த் திருந்த பணம் அல் ல வ ?

‘செல்லிக் குட்டியோ...!”

அப்பா!’

‘மகளே, ஏந்திரு, போவோம்!’

பாழத்த இந்த மண்ணை விட் டுட்டு, கண் காணாத அசலூரை நாடிப்பறிஞ்சிடலாம்; கிளம்பிடு, ஆத் தா! வழியிலே, மனுசத் தன்மை கொண்ட வைத் தியரை கண்டு தண்டி காயலாவுக்கு ஒன க்கு மருந்து மாயம் வாங்கித் தந்திடுவேன். தஞ்சாவூர்ப் பக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/119&oldid=680914" இலிருந்து மீள்விக்கப்பட்டது