பக்கம்:நிதர்சனங்கள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 காணிக்கை

ஆத்தா காவேரி ஒடுறாளாம். அங்காலே, வேலை வெட் டி கிடைக்குமாம்! நீ ஆளாகி, ஒன் னை நீ ஆசைப்படுற மாப்பிள்ளைக் குக் கண்ணாலம் கட்டி வச்சால் தான் என் வைராக்கியம்-நோம் பு திரு மாக்கும்!”

செல்லிக் குட்டியின் விழிகளினின்றும் கண் ணிர் வழிந்தோடியது. -

“பொறந்த மண்ணை விட்டுப்புட்டா கிளம்பச் சொல் நீங்க? வளர்ந்த மண்ணை விட்டுப்புட்டா வெளியேறச் சொல் நீங்க?”

‘மழை இல்லே; தண்ணி இல்லே; வயல் காடெல் லாம் பட்டுத் தீஞ்சு போச்சு: மழை இருந்தால் தானே வேலை இருக்கும்; வேலையும் கி ைட க் கு ம்: அசலூருக்குப் பறிஞ்சிட்டா, எப்பாடு பட்டாச்சும் உன்னை வளர்த்துப்பிடுவேன். ஒரு வேலை அத்தி பூத்தாப்பிலே மழை பெய்ய ஆரம்பிச்சிடுச் சின்னா, நம்ப மண்ணுக்குத் திரும் பிடுவோம்!”

-தந்தை விம்மிப் பொருமி னான். ‘ மழை பேஞ்சால் சொந்த மண் ணுக்குக் கட்டாயம் திரும்பிடுவோ மில்லே?” -

  • ஆத்தா ஆணையா ப்த் திரும்பிடுவோம்!” “அப்படின்னா. இப்பைக்கு மானம் கண் திறந்து மழை பெய்யா தின்னே முடிவு கட்டிப்பிட்டீங்களா? .

பின் னே?. ’’

. “நல்லவர் ஒருத்தர் இருந்தா, அவர் பொருட்டு நம்ப அல்லாருக்கும் மழை பெய்யும் அப்படின் னு வாத்தியார் பாட்டுப் படிச்சுக் கொடுத் தாருங்களே அப்பா வே!’ $

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/120&oldid=680916" இலிருந்து மீள்விக்கப்பட்டது