பக்கம்:நிதர்சனங்கள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f

3.

4

{...}

தி

னோராம் அவதாரக்

எல்லாவற்றையும் கூட்டிக் குவித்து அள்ளிப் போட்டு நிதுக்கத் தலைப் பட்டான் மாரியப் பன்.

அந்தச் சமயத்தில் நடையில் தொட்டில் ஆடி விளையாடிய அல்லி, ‘ஆத்தி , ஆத்தா! நம் ம அப் பாரோ ட பீரோ வுக்கு அடியிலே வேறே கடுதாசிக் கூடை கவிழ்ந்து கிடக் குதே!’ என்று குரல் கொடுக் கவே, இந்தாலே வாரேன்” என்று சொல்லி உள்ளே விரைந்தான் ஆச்சி. அதை யும் கொண் டு வந்து கெ: ட்ட லா னாள் அவள். *

ஏறிட்டுப் பார்த்தான் பழைய பேப்பர் வியா பாரி மாரியப்பன். மறு நிமிஷம், அவனுடைய கரிய பெரிய விழிகள் இரண்டும் ‘சடக் கென்று மின்னல் கட்டுப் பளிச்சிட்டன. சபா சு’ என்று சிரித்த படி, அவசர அவசரமாக எல்லாவற்றை பும் ஒன்று: திரட்டித் தராசில் திணித் தான். இடக் கை நடுங்கத் தொடங்கியது. சமாளித்துக்கொண்டான்.

நாலே முக்கால் கிலோ நிறுவை நின்றது,

‘இந்தாங்க, அஞ்சு ரூபாய்ச் சலவைத்தா ளாவே தந்திட்டேன். கணக்குப் பிரகாரம் நா லே முக் கால் ரூ பாய் ஆகும். ஒரு கால் ரூ பாப் கூடுதலாவே த ந் திட்டேனுங்க. திருப்தி தானுங்களே, ஆச்சி?’ என்று சொல்லிக் கொண்டே, எல்லாக் காகிதங்களையும் தன் கூடையிலே வாரிப் போட்டான் அவன் ,

ஆச்சி ஐந்து ரூபாய் நோட்டை வாங்கி நன்றாகச் சோதித்து மடியில் செருகிக் கொண்டாள். இருபத் ைதந்து காசை மாரியப்பனிடம் நீட்டினாள். ‘இந் தப்பா கால் ரூபா. எனக்கு உண்டானது ல விச்சால் போது ம்’ என்றாள்.

‘வாஸ் த வந்தான்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/134&oldid=680931" இலிருந்து மீள்விக்கப்பட்டது