பக்கம்:நிதர்சனங்கள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ வை எஸ். ஆறுமுகம் } 23

வள்ளியம்மைக்கு இருப்புக் கொள்ள வில்லை. * அத் தி ன், மாரி து ப் - ன் கிட்டே பேச்சுக் கொ டு த் தேனுங் க. நேத் துக் குடிபோதையிலே வசம் கெட் டி. ருந்து உங்களை ஏசின த ப்பை உணர்ந்து ரொம் பக் கிலேசப்பட்டான். அவன் நம் பளுக்குப் பட்டிருக்கிற கடன் தொகை ரூபாய் இரு நூாத் தி அம்ப ை யும் அது க்குள்ள பேச்சு வட்டிகை யும் கணக்குப் டி. நாளை உச்சிப் பொழுதுக்கு உங்க கையிலே கொண் டாந்து கொடுத்துக் கடனைத் தீர்த் துட்டு, நோட்டை ரத் து’ப் பண் ணி வாபஸ் வாங்கிக்கினு போ விடுற தாகவும் சொன் னானுங்க” என்று விவர ம் கூறினாள்

  • சூனா பானா சுரத் தி ல்லாமல் ஊ ம் கொட்டி επίr ή .

வள்ளியம்மையின் மனத்தைக் குற்ற உணர்வு அரித்தது. “த ப்பு என் பேரிலே தான் இருக்குது. காகிதக் குப்பை கிளை நிறு வைக்குப் போடையிலே சோதிச்சுப் பார்த்துப் போடத் தவறிட்டேனுங்க, அத் தான்!” என்று தாழ் குரலில் தெரிவித்தாள். தொடர்ந்து, “நான் இப்பவே சாலை க்குப் போய், மாரியப் பனைக் கண்டு தண்டி, அவன் கிட்டே எடைக்குப் போட்ட கடுதாசிகளைச் சோதனை பண்ணிட்டு வந்திடுறே னுங்களே?’ என்றாள் அவள்.

சுப் டை யா விரக்தி தெறிக்கச் சிரிக்க லானார். “அந்த எமகாத ன மாரியப்பன் நம்: புரோ நோட்டை இந்நேரத்துக்குக் காகிதக் குப்பை யிலேயே போட்டு வச்சிருப்பான் னு நினைக்கி lயா, வள்ளி? சுத்தப் பைத் தி டக் காரியா இருக்கியே? ஊ ம் எடைக்கு நீ பழைய பேப் பர்களைக் கொட்டையி லேயே அந்த நோட்டு அவன் கண்ணிலே தடம் காட்டி யிருக்கும். அந்தக் கொண்டாட்டத்திலே, அரிச்சந்திர

தி-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/139&oldid=680936" இலிருந்து மீள்விக்கப்பட்டது