பக்கம்:நிதர்சனங்கள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 57

அண் ணி!’ என்றாள். ‘தங் கச்சி தங்கமே! உனக்கும் உ. ம்மச் சான் வீர மணிக்கும் கொட்டுமேள ம் கொட்டிக் கண்ணாலம் காட்சி நடந்ததுக்குப் பொற காலேதான், நான் எம்புட்டுக் கண்ணாலத்தைப் பத்தியே யோசிப்பேனாக்கும்!’ என்று பட்டுக் கத்தறித்த பாவனையில் “பட்டென்று கந்தசாமி அண்ணன் சொல்லவில்லையா? செண்பகம் விடை பெற்றாள்.

‘அயித்தை ...!”

அன்னக்கிளி அன்புப் பான்மையுடன் அழைத் தாள். காதுச் சிமிக்கிகள் வெளிச்சத்தில் நிழலாடின. ஒற்றைக் கல் தும்பைப் பூ மூக்குத் தி மின்னியது. அள்ளிச் செருகிய கொண்டை, அள்ளாமல் செருகிய மருக்கொழுந்து. காந்தப் பொட்டுத் தள தளத்தது. ஆசைக் கன்வு பளபளத்தது.

மீனாட்சி அத்தை திருநீறு துலங்கிட வந்தாள். ‘மரும க ராசாத் தி, எனக்கு மேலுக்கு முடி பல்லே. உன் அயித் தை மகன் வீர மணிக்கும் கஞ்சியைக் கொடுத் திட்டு, உன் அண்ணன் கந்தசாமி வீட்டுக்குத் திரும் புறத்துக்குள் ளா ற சுருக்களாத் திரும்பிடு. அம்மன் கோயிலுக்குக் கிழக்கிட்டாலே கிடக்கிற மாங்காளிப் புஞ்சைத் தாக்குக்குப் பக்கத்திலே தம்பி பசியோ ட காத்துக் கிட்டு இருக்கும். கையை வீசிப் போட்டு வெரசாவே நடந்திடு, அன்னம்!”

அதோ, கஞ்சிக் கலயம் கன வுகளின் துணைக்கா வ லோடும் காதலின் இனிய துணையோடும் ஆனந்த லயம் பின்னிப் பின்னி நடை பயில்கிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/167&oldid=680967" இலிருந்து மீள்விக்கப்பட்டது