பக்கம்:நிதர்சனங்கள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. உரசல்

ஜட்கா சத்தம் கேட்டது.

பட்டறையிவிருந்த படியே ஆவலோடு தலையை நீட்டிப் பார்த்தார் பொன் வேலை செய்யும் காசி. “நெக்லஸ் கொடுத் திட்டுப் போன அந்த மீனா அம் மாளாக இருந்தால் தேவலாமே!’

அவர் முகம் மாறியது.

ஜட் கா ராணி ஆஸ்பத்திரியைத் தாண்டி நேராக ஒடி துே.

மீனா அம்மாள் ஏன் இன்னமும் வரவில்லை?

“என்னாங்க! ராத்திரிப் பாட்டுக் காச்சும் ஏதே னும் வழி பிறந்திச்சா? இல்லே, இன்னிக்கும் ஏகாதசி விரதம் தானா?”

காசி கைகளைப் பிசைந்தார்;

‘கையிலே மடியிலே காசு புழங்குகிறபோது, கால் அரை சேர்த்து வைக்கச் சொல்விக் கெஞ்சி கூத் தாடினேன். நான் சிறு வாடு சேர்த்து வச்சிருந்த ஒண்ணு ரெண்டையும் தங்க விடலே’ என்று செரு மி னாள் காமாட்சி.

காசி மெல்ல எழுந்தார். ‘காமாட்சி! திருக் கோகர்ணம் வரை போயிட்டு வந்திடறேன்!"ச என்றார் காசி.

அவள் துணுக்குற்றாள். ‘திருக்கோ கர்ணத் துக்கா? ஏன், மாப்பிள்ளையைப் பார்த்துப் பல்லைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/183&oldid=680985" இலிருந்து மீள்விக்கப்பட்டது