பக்கம்:நிதர்சனங்கள்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




7

பூவை எஸ். ஆறு முகம்

பிறு நாள் காலை.

உள்ளே போய் அலமாரியைத் திறந்தவருக்குத் தூக்கிவா ரிப் போட்டது. ஏய் காமாட்சி!’

“என்னங்க, என்றாள் பின் கட்டிலிருந்து அவர் மனைவி, அமைதியா க.

“இங்கே வைச்சிருந்த கண்டசரம் எங்கே? உண் ைமயைச் சொல்லு!’

‘எனக்கு எதுவும் தெரியாதுங்க?” ‘கொலை பண் ணி வி டு .ே வ ன் உன் ைன! கொடுக்கப் போறியா இல்லையா?”

அதற்குள் வாசலில் ஜட்.கா வந்து நின்றது. “ஐ யையோ! அவங்க வந் திட்டாங்க போலி ருக்கு!” என்று பதறினார் காசி.

ஆனால், வண்டியிலிருந்து இறங்கினவர்களோ அவர்களுடைய மகள் கமலமும், மாப் பிள்ளை கண பதி யும் தான். சீர்வரிசை விவகாரத் தினால் ஏற் பட்ட முறிவுக்குப் பின் இப்போது தான் வருகிறார் கள்,

‘வாம்மா, கமலம். வாங்க மாப் பிள்ளை, என்று: தி ைகப்பும்! சிரிப்புமாக வரவேற்றார் காசி.

பிள்ளைத் தாச்சி மகளை உள்ளே அழைத்துச் சென்றாள் காமாட்சி,

காசி, மாப்பிள்ளையை ஊடுருவிப் பார்த்தார், ‘ஏன் மாப்பிள்ளை என்னவோ போல் இருக் இநீங்க?”

அதே சமயம் உள்ளே மகளின் விம்பலும் கேட் டது அவருக்கு . நி-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/187&oldid=680989" இலிருந்து மீள்விக்கப்பட்டது