பக்கம்:நிதர்சனங்கள்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 2 {} fo

அப்போது, மரகதத்தின் தலை மகள் தெ ப் வானை பாவாடை சரசரக்க வந்தாள். பெரியம்மா! எங்க தம்பி இங்கிட்டு வந்தானாமில்ல? அவன் சட்டை இங்கிட்டாலே கிடக்கு தாங்காட்டி?’ என்று சகஜமான தொனியில் கேட்டாள். சிறுமியின் சிறு விழிகளிலே ராஜாவின் சட்டை தென் படத் தவறுமா?

மீனா வுக்கு “திக் கென்றது. “உன் தம்பி மதியத் துக்கு முந்தி வந்தான். போட்ட சட்டை போட்ட படியே போயிட்டானே? ... அந்தப் பிள்ளையோட சட்டை இங்கிட்டு எப்படிக்கிடக்கும்?’ என்று உான் மை சேர்த்துச் சொன்னாள் மீனா.

சிறுமி தெய்வானையின் குறு குறுத்த விழிகள்

ராஜாவின் அந்தச் சட்டையிலேயே குறியாய்ப் பதிந் திருந்தன. பெரியம்மா, அந்தாலே கிடக்குதே எங்க தம்பியோட சட்டை எதுக்கு பெரியம்மா பொப் சொல்லு ஹீங்க? எங்க தம்பியோட சட்டையைவச்சுக் கிட்டு நீங்க என்னா செய்யப் போlங்களாம்? அம்மாவுக்குத் தகவல் தெரிஞ்சா, வம்பு வராதா? தந்தி டுங்க எங்க சொக்காயை! தீபாவளிக்கு ஆசை யாய் எங்க அப்பன் காரர் தச்சாந்த தாச் சுங்களே அந்த ரோஜாப் பூச்சிகப் புச் சட்டை’ என்று அழ மாட்டாத குறையாகக் கெஞ்சினாள் சின்னப்பெண் தெய்வானை.

மீனா தவித்தாள். ஆத்தா மூத்தவளே! எங்க ராஜா வுக்கு எடுத்த சட்டை மாதிரியே அதே நிறத் திலேயே மரகதத் தோட மகனுக்கு எடுத்த சட்டையும் அமைய வேணு மா? என்ன சோதனை இது? மறு கடுத் தமும் மரகதம் வந்து ஏசிப் பேசி, நான் தவிக்க வேணுமா? ராஜா என்னை ஏமாத்திட்டுப் பறிஞ்ச இடுசாமத்தைச் சொல்லிக் காட்டத் தயங்கமாட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/211&oldid=681028" இலிருந்து மீள்விக்கப்பட்டது