பக்கம்:நிதர்சனங்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நிதர்சனங்கள்

பரதேசி உங்களோட பேட்டிக்காக காத்துக் கிட்டு இருக்காருங்க அம்மா!... என்ன சொல்லியும் அசையா மல் அப்படியே ஹாலிலே உட் கார்ந்திருக்காருங் கம்மா!’

“பெயர் கேட்பதுதானே?”

“கேட்காமல் இருப்பேனுங்களா?...அவர் சொன் னால்தானுங்களே அம்மா?-உங்களைக் கையோடு உடனடியாக வரச்சொல்லி உத்தரவு போட்டிருக் காருங்கம் மா!’ - -

  • என்ன?...’ தன்னையும் மீறிய வகையிலே அவள் - ரே கா அலறி விட்டாள் - அவள் கால் பாவி நிற்பது சென் னைப் பட்டணத்தில் அல்லவே? - புதுக்கோட்டை யில் தானே? பேய் அடித்த மாதிரி ஆகிவிட்டாளே, பாவம்!... . . .”

மிஸ் ரேகா வந்தாள். மாப்பிள்ளைத் தேர்வுக்கெனப் பிரத் தியேகமாக அலங்கரிக்கப்பட்டிருந்த கூடத்தில் வட்ட மேஜை மீது வைக்கப்பட்டிருந்த குளிர்ப்பதனப் பானங்கள் அனைத்தும் வைத் தவை வைத்த படியே கானப் பட்டன. - -

  • வ ைக்கம் !! வணக்கம் சொல்லுவது யாராம்? உள்ளம் நடுங்க, உடலும் நடுங்கத் தலையை நிமிர்த்தினாள் ரே கா. பேசும் விழிகள் பேசவில்லை. ஆதலால், அவள் பேச வேண்டியவள். ஆனாள். ‘ஆ’... ஓ! நீங்களா? கேட்டுக்கொண்டே, பூங்கரங்களைக் குவித்தாள் பூவை. !

“ஆமாம். நான் தான்!...” என்றான் அந்தப் பர தேசி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/28&oldid=681039" இலிருந்து மீள்விக்கப்பட்டது