பக்கம்:நிதர்சனங்கள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 பத்ர காளியின் கற்பு

நல்ல வேளை, மப்பு போட் டு வைக்கவில்லை. ஆடி மேகத்தின் மனத்தை யாரால் படிக் கக்கூடும்? - சித் தம் போக்கு, சிவன் :ே க் கு!

பவளம் நடக்கிறாள்: நடந்து கொண்டேயிருக்கி றாள்!-தலை மட்டிலும் சுமக்கவில்லை; நெஞ்சு ந் தான் :- மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப் பது போன்ற வேத ைன; பயம்; தவிப்பு; தன்மை. சுள்ளி பொறுக்க கூட மாட வந்த தோழி மார்களைக் காணவில்லை. குளித்துக் கொண்டிருத்தாலும் இத் நேர மா குளிப்பது? சே! . அச்சம் இல்லாத பெண் டு கள்: ஒருவேளை, எதை வது காற்றுக் கதுப் பைக் கண்டு பயந்து பறத் திருப்பார்களோ? ஒன்றும் மட்டுப் படவில்லை; விளைவு, பயம் கூடியதுதான் மிச்சம். எப்படி பாவது காலா காலத்தில் வீ ட்டு வ ச ை நல்ல படி டா கவும் நல்ல தன மாகவும் பத்தி ர :ாக வம் பண் பும் ப த விசாகவும் மிதித்தால் தான் நல்ல உயிர் வரும்; நல்ல மூச்சும் திரும்பும், இந்நேரம் ஆத் தாக்காரி வயற் காட்டிலிருந்து மீண்டிருப்பாள். பாவம், இந்தக் கெட்டவளோட மேனிக்கு ஒத்துக் கொள்வதில்லை, இரு மல் விட்டால் தானே? வ சும் ஆகிவிட்டது. ஆத்தோடு, சோறும் ஆக்கிவைத்துக் கொண்டு, திட்டி வாசல் வேப்பந் துனரடியில் காத்துத் தவம் இருப்பாள் ! ஒண்ணே ஒண்னு கண்ணே கண்ணு நீ ஒன க்கு அக்கம் பக்கம் மெச்சற:ாப்பிலே கண்ணா லம் காட்சியை மோ க்ளா வாகச் செஞ்சு” முடிச் சிட்டால் தான் எங்களுக்குப் பெருமை. உன் னோட தேசமச் சான் கிட்டே ஊரறிய, உலகம் அறிய, ஆத்தா மூத்தவ பத்ர காளி அறிய நீ ஒண்டிக் கிட்டால் தான் ஒன க்குப் பெருமிதம் : பூ நா கமெனச் சிறியது நெட் டுயிர்ப்பு மார் பகம் எம்பி எம்பித் தாழ்ந்து கொண்டிருந்தது. காட்டு வழியில் வண்ணத்துப் பூச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/72&oldid=681088" இலிருந்து மீள்விக்கப்பட்டது