பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360

நிதிநிலை அறிக்கை மீது

இருக்கிறார். அவர் நேற்று தன்னுடைய தொகுதிக்காக நீண்ட நேரம் போராடினார். பல நாள் கேட்டிருக்கிறார். திரு. லத்தீப் அவர்களே, வருத்தப்படாதீர்கள். நீங்கள் வைத்த கோரிக்கை களிலே சந்தனத் தொழிற்சாலை ஒன்றைத் தவிர மற்ற 3 கோரிக்கைகளுக்கும் இப்போதே ஒப்புதல் அளித்துவிட்டேன் என்பதை (மேசையைத் தட்டும் ஒலி) எடுத்துக் கூறி இந்த அளவிலே என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.