பக்கம்:நித்தியமல்லி.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 ள்ை. "அம்மா தமிழ்ச்சுடர்i. ஆனந்தரங்கம் என் கிட்டே இரண்டு கோரிக்கை விடுத்திருந்தார். இரண் டுக்குமே நான் சம்மதிக்காமல் பதில் கொடுத்திட்டேன். ஆல்ை, நெக்லஸை நான் மறுத்தது சரி. அது என் சொந்தவிஷயம், ஆனல், உன்னை தமது பிள்ளைக்கு மணம் முடிச்சு வைக்க வேணும்னு வேண்டியிருந்தார். அதிை: யும் சேர்த்து மறுத்த பாவத்தின் விளைவை நான் கழிஞ்ச சில தினங்களாக அனுபவிச்சிட்டேன். நீ உதயணன் பேரிலே கொண்டிருக்கக்கூடிய உ ண் ைம ய | ன பிரேமையை நான் பூரணமாக உணர்ந்துக்கிடாமல், என் தோல்வியின் சடனையிலே நான் அப்படி மறுதளிச்சு. எழுதினது எவ்வளவு பெரிய தப்பு என்கிறதைச் சுட்டிக் காட்டி என்ன என் மனச்சாட்சி குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தின வேதனை என்னை இன்னமும் வாட்டி வதைச் சுக்கிட்டிருக்குது, அம்மா. அந்தப் பாவத்துக்கு பிராயச் சித்தம் செய்தாக வேண்டிய ஒரு மனித தர்மமும், என் மகனான உனக்கு நான் செய்தாக வேண்டிய தாய்க்கட னும் இப்போது எனக்காகக் காத்துக்கிட்டு இருக்கு தம்மா!... நானே முதல் என்றும் எனக்கு அடுத்தே நீ. என்றும் கொண்டிருந்த பதவி வெறி என்னை ஆட்டிப் படைச்சது போதும்: இனிம்ேல் நீதான் எனக்கு முதல்: நான் உனக்கு அடுத்தபடிதான். இதையே தான் அன் ருெருநாள் என் மனச்சாட்சியின் கண் திறப்புக்குப் பின்னே நான் உன்கிட்டே தெரிவிச்சேன்!...இப்போது நடக்க வேண்டியதைப் பார்ப்போம்!. உன் மனசிலுள்ளதைத் திறந்து சொல்லிட்டுது' உன்னுடைய டைரிக் குறிப்பு. ஆகவே, நீ உதயணன மனப்பூர்வமாக நேசிக்கிறே என்கிறதை நான் அன்போடு புரிஞ்சிக்கிட்டேன். நான் உன் மன அந்தரங்கத்துக்கு. ஒப்பாத போனல் உன் நினைவிலும் நெஞ்சிலும் ஏற்படக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/127&oldid=786568" இலிருந்து மீள்விக்கப்பட்டது