பக்கம்:நித்தியமல்லி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48


அவன் பதிலாடாமல் மெளனமாக நின்றன். "புறப்படலாமா, சுடர்?" "ஒ" "சரி, வா!' என்று சொல்லி, மகளே அழைத்துக் கொண்டு நகர்ந்த மரகத்தம்மை, அதே நிலையில் உதயணன் பக்கம் திரும்பி அவனைப் பார்க்க தயங்கிய வளாக, நாங்க போயிட்டு வருகிருேம்.’’ என்று பயணம் சொல்லிக் கொண்டாள். 'நல்லதங்க' என்று கூறி அவன் கையெடுத்துக் கும்பிட்டான். ஒரு நாளைக்கு நீங்களும் சுடரும் எங்க விட்டுக்கு வந்து போங்க,” என்று வேண்டிக் கொண் டான். . "ஆகட்டும். உங்க மதர் கூட அழைச்சிருக்காங்க. என்ற மட்டில் தமிழ்ச்சுடரின் தாய் பேச்சை முடித்துக் கொண்டு, மீண்டும் சொல்லிக் கொண்டு புறப்பட்டாள். தமிழ்ச்சுடருக்கு டாடா சொன்னன் உதயணன். இது சிதம்பர ரகசியம்! அல்ல, இது உதயணன் - தமிழ்ச்சுடர் காதல் ரகசியம்! மா டி ப் ப டி க ளே க் கடந்து கொண்டிருக்கையில் தமிச்சுடர் கேட்டாள்: . "பெரி ய வ ரி டம் சொல்லிக் கொண்டாச்சா அம்மா?" - . . மரகதத்தம்மாள் வரட்சியாகச் சிரித்தவளாக, இல்லையம்மா இப்போது யாரும் அவரைப் பார்க்க முடியாதாம்; பார்த்தாலும், பேசக்கூடாதாம். நர்ஸ் சொல்லி விட்டாள். செங்கமலவல்லி அம்மாளிடம் சொல்லியாச்சு. அது போதும்' என்ருள். மார்போடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/49&oldid=1277317" இலிருந்து மீள்விக்கப்பட்டது