பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 18 கித்திலக் கட்டுரைகள் அம்பொடு வேல் நுழை வழியெல்லாம் தானிற்கு மன்னே ஆசா கெங்தை யாண்டுளன் கொல்லோ இனிப் பாடு கரு மில்லைப் பாடுகர்க் கொன்று = ஈகு கரு மில்லை . ... என ஒளவையார் அதியமான் நெடுமான ஞ்சி இறந்த போது மனம் வ்ருந்திப் பாடிய பாட்டைக் கொண்டும் அரசர்கள் அக்காலப் புலவர்களிடம் எவ்வளவு மதிப்பு வைத்திருந்தார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள லாம். அரசர்கள் நாட்டை எவ்விதம் ஆளவேண்டும் என்பதையும் குடிமக்களிடம் அவர்கள் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அந்தப் புலவர்கள் அந்த அரசர்களுக்கு வலியுறுத்திக் கூறச் சிறிதும் தவறியதே இல்லை. விளைந்த நெல்லை அறுத்துச் சிக்கனமாகப் பயன் படுத்தினுல் நெல் விளைந்த அந்த வயல் மிகச் சிறிய தாக இருந்தாலும் அந்த நெற்கதிர்கள் பல நாட்களுக்கு உதவும் நூற்றுக் கணக்கான அளவையுடைய பெரிய நிலமாக இருந்தாலும் ஒரு யானையானது தனிமை யாகப் புகுந்து உண்ணப் புகுமால்ை அது உண்ட நெல்லினவிடப் பாழடைந்த நெற்கதிர்களே அதிகமாக இருக்கும். இதை எடுத்துக்காட்டாகக் கொண்டு ஓர் அரசன் தன்னிடமுள்ள குடிமக்களையும் நன்கு கவ னித்து வாழ்தல் வேண்டும். அவ்வாறில்லாமல் குடி மக்களின் நலனைச் சிறிதும் கருதாது அவர்களை வருத் தித் தன் நலனையே விரும்புவானேயானுல் யானை புகுந்த நெல் வயல் போன்று அந்த நாடு கெடும். குடிமக்களின் நிலையறிந்து அவர்கள் தகுதிக்குத் தக்க