பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"[ ] கித்திலக் கட்டுரைகள் கணி : அந்த அமைச்சன் இந்த நான்கு வித்துவான்களுக்கும் ஏதாவது பரீட்சை வைக்கப் போகிரு ை? மணி : ஆம்; பரீட்சைதான் வைக்கப் போகிருன். இவர்கள் படித்திருக்கிருர்களே. இவர்களுக்கு உலக அறிவு இருக்கிறதா என்று பரீட்சிக்கப் போகிருளும். கணி : அது எப்படி அண்ணு o மணி : அமைச்சன் அந்த நான்கு வித்துவான் களையும் பார்த்து, புலவர்களே, இந்தப் பொன்னைப் பெற்றுக் கொள்ளுங்கள். வேண்டிய சாமான்களும் தருகின்றேன். வேறு எவர் உதவியையும் நாடாமல் நீங்களே காய்கறி முதலிய யாவும் வாங்கி நீங்களே சமையல் செய்து சாப்பிட வேண்டும். பிறகு என்னை வந்து பாருங்கள்' ; என்று கூறினுைம். அந்தப் புலவர் நால்வரும் புத்தகமும் கையுமாய் இருந்தனரே ஒழியக் குடும்பக்கலை பற்றிச் சிறிதும் கவலைப்படவில்லை. அவர்கள் அரிசி விலை உப்பு வில்ை கூடத் தெரியாதவர் கள். என்ன செய்வார்கள் பாவம் ! கணி : அண்ணு, அண்ணு, இந்தக் கதை எனக் குத் தெரியும். மருத்துவப் புலவர், கத்திரிக்காய் சூடு செய்யும் ; வாழைக்காய் வாயு செய்யும் ! என்று எதை யும் வாங்காமல் சும்மா வந்துவிட்டார். தருக்க சாத்திரி யார் நெய்க்குத் தொன்னை ஆதாரமா, தொன்னைக்கு நெய் ஆதாரமா ? என்று பார்க்க வாங்கிய நெய்யைக் கவிழ்த்து விட்டார். இன்னிசைப் புலவர் சோறு கொதிக்கும்போது, தாளம் சரியாக இல்லை என்று