பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளி விழாக்கள் 197

உழைவரின் உணர்த்துவது

உளதென்று உன்னியோ குழைபொரு கண்ணினாள்

குறித்தது ஒர்கிலம் மழைபொரு கண்ணிணை வாரி யோடுதன் இழைபொதிந்து இட்டனன் யாங்கள் ஏற்றனம்’ (உழைவர் . துரதர்; உன்னி - கருதி, குழை - காதணி: பொரு - மோதுகின்ற; குறித்தது - கருதியது: இழை - ஆரணம்; வாரி - நீர்)

வைத்தனம் இவ்வழி

வள்ளல்! நின்வயின் உய்த்தனன் தந்தபோது

உணர்த்தி யாலெனாக் கைத்தலத்து அன்னவை

கொணர்ந்து காட்டினன் நெய்தலைப் பால்கலந்

தனைய நேயத்தான்."

1வைத்தனம் - பத்திரமாக வைத்திருக்கின்றோம்; இவ் வழி . இப்பொழுது; நினவயின் - உன்பக்கல்; உய்த்

1. கிட்கிந்தை கலங்காண்-2, வனவாசம் புறப்பட்ட போது இராமபிரான் சொன்னப்படி தனது அணி கலன்கள் பெரும்பாலனவற்றை அந்தணர்க்குத் தானம் செய்துவிட்டு வந்த பிராட்டி, பிறகு வனத்தில் அத்திரி முனிவரின் ஆசிரமத்தில் அவர் பத்தினியான அநுசூயாதேவி அளித்த அணிகலன் களை அதுமுதல் அணிந்து கொண்டிருந்தனள் என்பது ஈண்டு அறியத் தக்கது.

2. டிெ. டிெ 3: