பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் க. சுப்புரெட்டியார் பாடம் சொல்லுதல் ஈதல் இயல்பே இயல்புறக் கிளப்பின் பொழிப்பே அகலம் நுட்பம் எச்சமெனப் பழிப்பில் பல்லுரை பயின்ற காவினன் புகழ்ந்த மதியில் பொருந்தும் ஒரையில் திகழ்ந்த அறிவினை தெய்வம் வாழ்த்திக் கொள்வோன் உணர்வகை அறிந்தவன் கொள்வரக் கொடுத்தல் மரயெனக் கூறினர் புலவர்." ஈதல் இயல்பே இயம்பும் காலைக் க:லமும் இடனும் வாலிதின் நோக்கிச் சிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி உரைக்கப் படும்பொருள் உள் ளத் தமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து கொள் வோன் கொள் வகை அறிந்தவன் உளம்கொளக் கோட்டமில் மனத்தின் நூல் கொடுத்தல் தென்ப.” -பவணந்திமுனிவர் 2. நச்சினார்க்கினியர்-தொல்காப்பியச் சிறப்புப் பாயிர உரையில் காட்டும் மேற்கோல் நூற்பா. 3. நன்னுால்-நூற். 38.