பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் பதவி உயர்வு 325 என்று அவனை வேண்டுகிறேன். பாரதப் போர் முடிந்தது போன்ற நிலை இது. நான் இனி விழிப்பாக இருக்க் வேண்டும் என்பது எனக்கு இறைவன் புகட்டிய பாடம். பார்தப் போர் முடிந்ததும் இன்னும் ஏதாவது பாண்டவர் கட்குத் தீங்கு நேரிடக் கூடும் என்று கண்ணன் விழிப்பாக இருந்து ஐவரையும் பாஞ்சாலியையும் ஒருவரும் காணா விடத்து மறைத்தான். அப்படியே திருவருளைத் துணை யாகக் கொண்டு விழிப்பாகவே இருந்தேன். காரைக்குடியி விருந்த வர்ை ஒன்றும் நேரிடவில்லை. திருப்பதி சென்றி பிற்கு தீங்கொன்று நேரிட்டது. பார்தப் போரில் துரோணருடைய மகன் அசுவத்தாமன் எய்த அபாண்ட அத்திரத்தால் அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கருப்பத்தில் வெந்து கரியான குழந்தையைக்கண்ணபிரான் பரீட்சித்து என்னும் அழகிய அரச புத்திரனாக்கிய வரலாற்றை நாம் அறிவோம். இது போன்ற நிகழ்ச்சி யொன்று என் வாழ்வில் நான் திருப்பதிக்குச் சென்ற பிறகு நிகழ்ந்தது. அஃது அடுத்து வரும் குமிழியொன்றில் வெளிப்படும். 40. என் பதவி உயர்வில் ஏற்பட்ட தடைகள் "திகுதியானவைதாம் பிழைத்து வாழும் என்பது டார்வின் என்ற அறிவியலறிஞர் கண்ட விதி. இந்த விதியை வைத்துக் கொண்டு சீவராசிகளின் வாழ்க்கைச் சரிதத்தை விளக்குவர் அந்த அறிவியலறிஞர் இவையெல் arrib @ulbestuiso spásmaržs (Physicas envrionment? பொருந்தும். க்ாட்டுமிராண்டிகளாக வாழ்ந்து வந்த்