பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1sé நினைவுக் குமிழிகள்-4 ہس سمسم ستم مجمجمسہ தன. இந்தக் கும்பகோண வழியால்'தான் எனக்கு. "டாக்டர்’ பட்டம் கிடைத்தது. நாதமுனிகள் கண்ட சொத்தாகிய ஆழ்வார் பாசுரங்களில் ஐந்தாண்டுகள் ஆழங்கால்பட்டு இந்த பாசுரங்களைப் பற்றி Religion and Philosophy of Nalayira Divya Prabandham with Special. Reference to Nammalvar” 6Teğrip gā1660 girdi guorif 1000 பக்கத்தில் எழுதி வெளியிடும் பேறும் கிடைத்தது. எம்பெருமானின் கருணைத் திறத்தை நம்மால் அளவிட முடியுமா? தெய்விக அருள் எப்படி நம்மிடம் வரும், என்பதைத் திட்டமிட்டு வரைந்து காட்டமுடியாது. குமிழி-178 22. என் தில்லி மாநகர்ப் பயணம் துணைவேந்தர் திரு.நாயுடுஅவர்கள் எல்லா மட்டங் களிலும் பணியாற்றுபவர்களில் தனித்திறமையைத் தரம் அறிந்து மதிப்பிடுவதில் சதுரப்பாடுடையவர். காக்கைப் பிடிப்பவர்கள்", உழைப்பதுபோல் நடிப்பவர்கள். ஆளைக் கண்டால் கூழைக் கும்பிடு போடுபவர்கள், காணாதபோது புறம் பேசித் திரிபவர்கள் இவர்களை யெல்லாம் அளந்து கண்டவர்.பெரும்பாலும் இவரைஏய்க்க. முடியாது. இவருடைய இத்தனித் திறமையை எல்லோரும் நன்கு அறிந்திருந்தனர்; தங்கள் குறைகள் அவருக்குத் தெரிந்துவிடுமோ என்று அச்சத்தோடும் அவருடன் பழகிவந்தனர். ஆனால் பலிஜ வகுப்பைச் சார்ந்தவர் கள் எந்நிலையிலிருந்தாலும் குழைந்து கொஞ்சிப் பழகுவ: தைப் பார்த்திருக்கின்றேன். செல்லமாக நுழைந்தவர்