பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17.2 நினைவுக் குமிழிகள்-4 வைத்து தென்னகத்தில் தி. மு. க. கணக்கிற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய கட்சியாகும். (The D. M. K. is an important party in the south to be reckoned with) என்று சொல்லிக் கொண்டு இருக்கையை விட்டு எழுந்தார் என்று என்னிடம் தெரிவித்தது இன்றும் என் மனத்தில் பசுமையாக உள்ளது.* என்னுடைய ஆய்வுக்கட்டுரையைப் பற்றிய புகழ் மாலைகள் செய்தித்தாள்களில் முதல் இடம் பெற்றத்ால் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் (Indian IEmbassies)என்னுடைய கட்டுரையின்படியொன்று அனுப்பு மாறு கேட்டு எழுதின. மிகச் சிரமப்பட்டு கட்டுரையைப் படி எடுக்கச் செய்து 19 தூதரகங்களுக்கு அனுப்பியதாக நினைவுகூர முடிகின்றது. புகழ் பெற்ற இந்தக் கட்டுரை இன்னொரு முக்கிய பாராட்டு விழா மலர் ஒன்றில் இடம் பெற்றது. 'பாரதப் பிரதமர் இந்திராகாந்தி அம்மை யாருக்கு அவர் பிறந்த நாள் பரிசாக ஒரு பாராட்டு மலர் அளிப்பதாக அலகாபாத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. வி. வி. கிரி அவர்களைத் தலைமை ஆதரவாளராகக் (Chief Patron) கொண்டு ஒரு தேசிய உயர் மட்டக்குழு அமைக்கப்பெற்றது. (1972 ஏப்ரல்-மே. என்பதாக நினைவு)" இந்தக்குழு 1964-இல் டில்லி மாநாட்டில் நான் படித்த கட்டுரையை நினைவில் வைத்துக் கொண்டு, “The Concept of National and Emotional In Integration in 4. Bharat Ratna Indira Gandhi Abinandan Granth Samthi. 3. Anna Speaks-at the Rajya Sabha (1962-66) என்ற நூல் இப்போது மின்துறை அமைச்சராகப் பணியாற்றும் எஸ். இராமச்சந்திரன் அவர்களால் uðlauşāsū QLogy Orient Lougmans Ltd கம்பெனியாரால் 1975 இல் வெளியிடப் பெற்றுள்ளது.