பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்கம் £47 ஒரு தடவைப் படிப்பே வேண்டாம்' என்றும்சொல்லி விட்டான். இதைக் கேட்டபோது நான் அடைந்த வேதனைக்கு அளவில்லை. எப்படியோ சரிப்படுத்தி ஐந்து ஆண்டு தேர்வுத்தாள் கட்கு (5+ 5 தாள்கள்) நூல்களைப் பார்த்து விடைகளை எழுதி வர ஏற்பாடு செய்தேன்; ஒப்புக்கொண்டு அவ்வாறு செய்தான். செப்டம்பர் தேர்வில் 80%க்கு மேல் பெற்று தேர்வில் வெற்றியடைந்தான். அப்போது நடைமுறையிலுள்ள தேர்வு விதிகளின் படி இப்படித் தேறின் மாணவர்கட்கு வகுப்பு சொல்லப் பட lost, it trol (No Classification). Qauffés-653 &(C) வேங்கடவன்பல்கலைக் கழகத்தில் இடம் இல்லை. பணம் கட்டி விடைத்தாளைப் பார்த்தேன். கவன மாகத் திருத்தி இருந்தால் 50%க்கு மேல் கிடைத்திருக்கும். (Manufacture of Grinard Reagents) argir p sul Geogr எழுதித்தந்திருந்தேன். அவனுக்குக் கற்பித்த பேராசிரியர்க் குக் கூட அதிசயிக்கும் படி கட்டுரை அமைந்திருந்தது. வகுப்புத் தேர்வில் இதற்கு 18120 கிடைத்திருந்தது. இந்த விடைக்குப் பல்கலைக்கழகத் தேர்வில் 8|20 என்று தான் மதிப்பீடு செய்திருந்தார். அப்போதைய விதிப்படி இரண்டாவது மதிப்பீடு இல்லை; மதிப்பெண்களைக் கூட்டிதான் பார்க்கலாம். தேர்வாளர் கடப்பையைச் சேர்ந்தவர், கடப்பை சென்று அவரைச் சந்தித்து நிலைமையை விளக்கினேன். ஏதோ காரணம் காட்டி விடைத்தாள்களைத் திருப்பியனுப்பச் சொல்லி இரண் டாவது முறை நோக்கச் சொல்லி வேண்டியும் அவர் அதற்கு ஒருப்படவில்லை. பல ஆண்டுகளாகத் தேர்வுகளில் எவ்வளவோ ஊழல்கள் நடை பெற்றுக் கொண்டுவருவதை நான் அறிவேன். நேரிய முறையில் நீதி வழங்கச் செய்ய என்னால் முடியவில்லை. இதுவும் பையனுடைய ஊழ் என்று வாளா இருந்துவிட்டேன். அடுத்து, இயற்பியல் M.Sc" அல்லது மூன்று வருட B.E (அப்போது B.Sc பட்டதாரி கட்கு இந்த வாய்ப்பு