பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25.2 தினைவுக் குமிழிகள்-4 செய்வது? முன் செய்த தீவினை இங்ங்ணமே வந்து மூண்டதுவே" என்று ஊழை நினைந்து கொண்டு வாளா இருந்துவிட்டேன். சென்னைப் பல்கலைக்கழககத்தின்கீழ் இயங்கி வந்த அழகப்பா தொழில் நுட்பத்துறைக் கல்லூரியில் முதுகலை tạ Ủ 2'arrruprr (Post-Graduate Diploma)-5ặGõ GuqỹL-ử படிப்பு-பயிற்சி நடைபெற்றது. கொள்கை இயற்பியல் (Theorctical Physics) argårušā Qu_th & ou 35g. § 60sor வேந்தரின் கருணையால் திங்கள் ஒன்றுக்கு ரூ250/படிப்பூதியமும் கிடைத்தது. மிக்க சிரமத்துடன் மாணவர் விடுதியியிலும் ஒர் இடம் வாங்கித் தந்தேன். படிப்பதற்கு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்தும், இங்கும் நன்கு படிக்கவில்லை. ஏன்? தேர்வே எழுதாமல் இருந்து விட்டான். என்ன செய்வது? இதுவும் ஊழ்போலும் என்று வாளா இருந்து விட்டேன் இதே ஊழ் வாழ்க்கையிலும் செயற்பட்டு நல்லபணியில் வாழ்க்கை அமையாது போய் விட்டது. வினைப்பயனை யாரால் வெல்ல முடியும்? குமிழி-190 34. இராம கிருஷ்ணன் இவன் என் இரண்டாவது மகன். தவத் திரு. சித்பவானந்த அடிகளின் யோசனைப்படி இவனை என்னுடன் வைத்துக் கொள்வதெனத் தீர்மானித்து திருப்பதி நடுவண் அரசின் கீழ் இயங்கும் பள்ளியில் 9-வது வகுப்பில் சேர்த்தேன். இங்கும் வடமொழியில் நன்கு பயிற்சி இல்லாததால் சில மாதங்கள் தனிப்பயிற்சிக்கு ஏற்பாடுகள் செய்தேன். விரைவில் இந்த மொழியிலும் தன்கு பிடிப்பு ஏற்பட்டுவிட்டது! -