பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரத்தாரின் நாகரிகமும் பண்பாடும் 397 (அ) ஒக்கூருடையார் (ஆ) அரும்பார் கிளையரான் பட்டனச் சாமியார் (இ) பெருமருதுரருடையார் (ஈ) கழனி வாசற்குடியார் (உ) கிங்கினிக்கூருடையார் (ஊ) செந்துாருருடையார் (எ) பேரசிறுசேத்துருடையார் ஆக ©Ꮧ © ᎯᎦ ஏழு உள்ளன. 2. மாற் று ர் க் கோயில். இதிலும் அ, உ ைற (ர) யூ ரு ைட ய | ர் (ஆ) அரும்பாக்கூருடையார் (இ) மணலூருடையார் (ஈ) மண்ணுரருடையார் (ഉ) கண்ணுரருடையார் (ஊ) கருப்பூருடையார் (எ) குளத்துரருடையார் ஆக வகை ஏழு உள்ளன; 3. வைரவன் கோயில்; இதில் சிறுகுளத்துருடையார் (ஆ) கழனிவாசலுடையார் (ى) (இ) மருதேந்திரபுரமுடையார் ஆக வகை மூன்று உள்ளன. இதில் (அ) உட்பிரிவில் மேலும் (i) பெரிய வகுப்பு (ii) தெய்யனார் (தெய்வ நாயகர்) வகுப்பு (iii) பிள்ளையார் வகுப்பு என்ற மூன்று சிறு பிரிவுகள் உள்ளன. (4) இரணியூர்க் கோயில், (5) பிள்ளையார்பட்டிக் கோயில், (6) கேமங்கோயில், (7)இலுப்பைக்குடிக் கோயில், (8) சூரைக்குடிக் கோவில் , (9) வேலங்குடிக் கோயில், இந்த ஆறு கோயில்களிலும் உட்பிரிவுகள் இல்லை. இவர்களுள் ஒரு கோயிலுக்குடையவர்களுக்குள் திருமணம் புரிந்து கொள்வதில்லை. அதாவது ஒரே கோத்திரத்தாருக்குள் திருமணம் புரிந்து கொள்ளக் கூடாது என்ற விதி போன்றது. இது. ஒரு கோயிலுக் 2. இளையாற்றங்குடி, மாற்றுார், வைரவன் கோயில் இம்மூன்று கோயில்களைச் சார்ந்தவர்கள் மட்டிலும் தங்களுக்குள் உட்பிரிவுகள் அதிகம் இருத்தலால் ஒரே பிரிவினர் அதே கோயிலைச் சார்ந்த மற்றொரு பிரிவினருடன் மண உறவு கொள்ளவாயினர். இதை வேடிக்கையாக பகலில் "அண்ணன்-தம்பி இரவில் 'மாமன்-மைத்துனன்" என்ற உறவு முறை என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவர்.