பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயைச் செலவு 荔忍辱 மானேந்தும் ஈசன் உளம் நாண, ஆட்டின் மறியேந்து பெருங்கருணைப் புனித வள்ளல்”* பிம்பசாரனின் மாநகரின் திருவாயில் வந்தபோது கண்ட காட்சிகளும், யாகம் செய்யும் தீட்சிதருக்கும் புத்தர் பிரானுக்கும் இடையே நடைபெற்ற வாதப் பிரதிவாதங் களும், யாக தீட்சிதருக்குப் புத்தர்பிரான் தந்த, மன்னுயி ரெல்லாம் உலகில்-ஒரு தாயின் மக்களென் றுண்மை அறிந்திவீரோ"

  • • 。•- 轟 * 甲 ••* *•、尋** ****,****** *** ↔中令

தாயென நம்பி வரும்உயிரை -யாக சாலை நடுவில் கிடத்திஒரு பேயெனக் கீறிப் பிளப்பதனால்-என்ன பேறும் பெருமையும் பெற்றிரையா! ASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS ஆயிரம் பாவங்கள் செய்தவெல்லாம்-ஏழை ஆட்டின் தலையொடு அகன்றிடுமோ? தீயவும் நல்லவும் செய்தவரை-விட்டுச் செல்வ தொருநாளும் இல்லை ஐயா! முன்னைப் பிறப்பினில் செய்தவினை-யாவும் முற்றி முதிர்ந்து முளைத்தெழுந்து பின்னைப் பிறப்பில் ளளர்ந்திடும் என்பது பித்தர் உரையென எண்ணினிரோ? நெஞ்சினில் வாயினில் கையினில்-செய்திடும் நீதி அநீதிகள் யாவையுமே வஞ்சமி லாது மறுபிறப்பில்-உம்மை வந்து பொருந்தாமற் போயிடுமோ?

  • * * - - - --- **爭奪 ●●●

4. கிடிை. கருணைக் கடல் -16