பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமகிருஷ்ணன் மருத்துவக் கல்லூரியில் சேர்வதில் 37ε இத்தகைய ஒரு கல்லூரி தோன்றியுள்ளதாக வி: பார்த்தேன்; 1 மாதப் பயிற்சி என்றும், கட்டணம் என்றும் விளம்பரப்படுத்தப் பெற்றிரு திருப்பதியிலிருந்து பல மாணவர்கள் அதில் ெ பயிற்சி பெற்றனர். நான் பையனை அக்கல்லூரியில் சேர்க்க விரும்ப வில்லை; நானே தேர்வுக்குப் பயிற்சி தரத் தொடங்கி விட்டேன். PUCக்கு உள்ள அறிவியல் பாடநூல்களையும் வேறு வினா-விடை நூல்களையும், அரசு அனுப்பிய பாடத்திட்டத்தையும் நன்கு ஆய்ந்து ஆயிரக்கணக்கான சிறுசிறு வினாக்களை உண்டாக்கி அவற்றிற்குரிய விடை களையும் சிந்தித்து வைத்திருந்ததால் தேர்வு எழுதுவதற்கு எளிதாக இருந்தது. முதலாண்டு தேர்வு தொடங்குவதால் தனியாக வினாத்தாள்களும் தனியாக விடை ஏடுகளும் தரப்பெற்றிருந்தன; இதனால் வினாத் தாள்களை வெளியிற் கொணர வாய்ப்பிருந்தது. விடை ஏடுகளில் வினா எண்-அதன் பிரிவு எண் குறிப்பிட்டு விடை அளித்தால் போதும், பையன் வினாத் தாள்களைக் கொண்டு வந்த அப்பொழுதே விடையிறுக்க சொல்விச் சரிபார்த்ததில் இயற்பியல்-வேதியியல் தாளில் 89% உம் உயிரியல் தாளில் 73% உம் கிடைக்கும் என்று அறுதி யிட்டேன். அரசு தேர்வுக்கு ஏற்பாடு செய்தது முறைகேடானது என்று சொல்லி 153 மாணாக்கர்கள் ஐதரபாத் உயர்நீதி மன்றத்தில் ரிட் ம்னுக்கள் தாக்கல் செய்தனர். 15 நாட்களில் அவை ஒரு தனி நீதிபதியால் தள்ளுபடி செய்யப் பெற்றன. எல்லா மாணவர்களும் வழக்கு மன்ற நடுவர் குழுவிற்கு ((Bench) மேல்வழக்கு (Appeal) தொடுத்தனர். ஒரு மாதத்தில் நடுவர் குழு பல்கலைக்கேழகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணையும் அரசு நடத்திய தேர்வில் பெற்ற மதிப்பெண்ணையும்