பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

总器0 நினைவுக் கு மிகள்-4 பண்பாடும் கலந்து மிளிர்கின்றது. ஒற்றைக்கல் மண்டபத்தி விருந்து கொண்டு மூன்று திருவாயில்கள் மூலமாகவும் தெற்கு நோக்கிச் சாய்ந்த திருவ பிடேகமும் வடக்கு நோக்கு நீட்டிய திருவடிகளையும் கொண்டு கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் அனந்தன்மீது பள்ளி கொண்டுள்ள அனந்த பதுமநாபனைக் கண்ணாரக் கண்டு சேவிக்கின்றோம். அவனது திருவருளுக்குப் பாத்திரமாகின்றோம். கெடும் இடர் ஆய எல்லாம் தேசவா! என்ன' என்ற நம்மாழ்வாரின் திருவாக்கு நம் மனத்தில் எழுந்தவாறு எம்பெருமானிடம் விடை பெற்றுத் திரும்புகின்றோம். மறுநாள் காலை சிற்றுண்டி முதலியன முடித்துக் கொண்டு உயிர்காட்சிச் சாலை, கோவலம் கடற்கரை, குடிநீர்த் திட்டம் முதலியவற்றைப் பார்த்துக் கொண்டு iந்பகல் இரண்டு மணிக்கு விடுதிக்கு வந்து உணவு :இன்றோம். சிறிது நேரம் ஒய்வு கொண்டு பேருந்து இ. ச்ொல்லத்திற்கு வருகின்றோம். அத்தில் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த கோயில்கள் 13 ', இன்னும் 10 ஐச் சேவிக்க வேண்டும், அவை உள்ள இடம் பற்றிய விவரங்கள் தெரியவில்லை . கொல்லத்தில் சீமாட்டிக் துணிக் கடைக்கு வருகின்றோம், ஏற்கெனவே என் வருகையைத் தெரிவித்து கோட்டயத்தி லுள்ள சீமாட்டித் துணிக்கடைக்கு திரு, வீ. திருவேங்கட ரெட்டியாருக்கு எழுதியுள்ளதையும் கடையில் உள்ள வருக்குத் தெரிவித்தோம். பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரி சுவாமிகள் நூல்கள் மூலம் மலை நாட்டுத் இருப்பதிகளை நான்கு பிரிவுகளாகச் சேவிக்க வேண்டும் என்று அறிந்திருந்தேன். அவை திருவண்பரிசாரம் இருவர்ட்டாறு, திருவனந்தபுரம் இம்மூன்றும் ஒரு பிரிவு: ஒருவாறன்விளை, திருச்சிற்றாறு, திருக்கடித்தானம் திருவல்லவாழ், திருவண்வண்டுர், திருப்புலியூர் இவை 4. திருவாய்-10, 21