பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/527

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பயணது.ால் தோற்றம் 4線眾 இதனைத் திருவேங்கடம் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக இருந்த டாக்டர் டி. செகங்காத ரெட்டி அவர்கட்கு, நள்ளிரு எளிடையே முளைத்தசெஞ் சுடர்போல் நலமுறத் தோன்றிய சீலன்: ஒள்ளிய அறிவின் நற்பய னாய ஒழுக்கமும் திறமையும் பெற்றோன்; தெள்ளிய வுளத்தன்; பல்கலைக் கழகச் செவ்விய இதயமே போல்வான்; விள்ளரும் புகழான்; சீர்செகந் நாத வேந்தனுக் குரியதிந் நூலே. என்ற பாடலால் அன்புப் படையலாக்கினேன். இந்நூலின் 'நூல் முகத்தில் எழுதிய இவரைப்பற்றிய குறிப்பு இது: "'டாக்டர் டி. செகந்நாதரெட்டி அவர் க ள் மருத்துவத்துறையில் டாக்டர் A. L. முதலியாரை யொப்பப், பெரும்புகழ் பெற்ற பேரறிஞர் . இரண்டாம் உலகப் பெரும்போரில் பல்வேறு இடங்களில் எட்டாண்டு. கட்கு மேலாகப் பணியாற்றியவ . அடுத்துச் சென்னை மருத்துவமனை மரு த் து வ ர், விசாகப்பட்டினம் மருத்துவக்கல்லூரிப் .ே ப. ராசி ரி ய ர், குண்டுர்" மருத்துவக் கல்லூரி முதல்வர் மீண்டும் விசாகப்பட்டினம் பிருத்துவமனையில் நோயியல் (Pathology) இயக்குநர் என்று சுமார் பதினெட்டு ஆண்டுகள் பணியாற்றிய பெருந்தொண்டர். இவரது சலியாத உழைப்பையும் தன்னலமற்ற சேவையையும் பாராட்டும் முகத்தான் நடுவரசு இவருக்குப் பாண்டிச்சேரியிலுள்ள சவகர்லால் நேரு முதுகலை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையத்தில் முதல்வர் பணியை அளித்தது. ஐந்தாண்டுக் காலத்தில் டாக்டர் ரெட்டி அவர்கள் அதன் வளர்ச்சியை வீறு கொண்டெழச் செய்து அதன் தனி இருப்புை நாடறியச்