பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/589

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த்துறையில் என் மணி விழா 555 தன்னிலைமை தானறியாத் தன்மை யாளன் சாதிவெறி சமயவெறி சற்று மில்லான் துன்னியநல் சைவகுலத் தோன்ற லேனும் து.ாயதிருக் கச்சிநகர் அண்ணங் கரராம் மன்னியவாச் சாரியரின் மலர்த்தாள் போற்றி வைணவத்தின் வளமனைத்தும் உணரப் பெற்றோன். பன்னியதை ஏட்டினிலே பரவச் செய்தான் பலவுரைத்தென்? அவன்திறனைப் பகரல் ஆற்றேன். அன்பும் பண்பும் வளர்ந்திடவே அறமும் அறிவும் தழைத்திடவே துன்பும் பயமும் தொலைந்திடவே துரயோன் எமது சுப்புஎனும் அன்பன் என்றும் இன்றேபோல் அண்ணல் சீதா பதியடியை மன்பே ருலகில் வாழவருள் என்றே வாழ்த்தி வணங்குவனே." 'கவிஞர்கோ'வித்துவான் பூ அமிர்தலிங்கம் எம். ஏ. (தமிழ்த் துணைப்பேராசிரியர், அழகப்பா கல்லூரி) அவ." களின் வாழ்த்து (7 பாடல்களில் 5): புன்முறுவல் பூத்தமுகம் பொழுதெல்லாம் சோர்வின்றிப் பன்னூல்கள் எழுதியகை படர்ந்துவரும் அறிவியலின தன்மையெலாம் தாய்மொழியில் தரவிழையும் தமிழ்நெஞ்சம் என்னுளத்தில் மகிழ்வூட்டும் இனியவனை வாழ்த்துகின்றேன் سس-------------------------------سم " 3. மணிவிழா மலர்-பக் 15-26,