பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/620

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556 நினைவுக் குமிழிகள்-4 என்ற பேறினி இதன்மேல் உண்டோ? பிரான்திருக் கண்ணில் வந்த ஊறுகண் டஞ்சித் தங்கண் இடந்தப்ப உதவுங் கையை ஏறுயர்த் தவர்தங் கையால் பிடித்துக் கொண்டு) என்வலத்தில் மாறிலாய்! நிற்க’’ என்று மன்னுபேர் அருள்பு ரிந்தார்' பாடல்கள் நிைைவிற்கு வர, நானும் அக் காலத்திற்குத் தள்ளப்பெற்று அவர்களுள் ஒருவனானேன். பின்னர் காளத்திவேடன் அன்று காடு மலையெல்லாம். சுற்றி அலைந்த கதையை நண்பர்கட்குச் சொல்லிக் கோண்டே மலையைச் சுற்றினோம். சுற்றும் போது, வன்புலிக் குருளை யோடும் வயக்கரிக் கன்றி னேrடும் புன்றலைச் சிறும கார்கள் புரிந்துடன் ஆட லன்றி அன்புறு காதல் கூர அணையுமான் பிணைக ளோடும் இன்புற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும் வெல்படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டந் தோறும் கொல்லெறி குத்தென் றுார்த்துக் குழுமிய ஓசை யன்றிச் சில்லரித் துடியும் கொம்பும் சிறுகண்ஆ குளியும் கூடிக் கல்லெனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும் பெ.பு: கண்ணப்ப. 184, 185.