பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/702

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் டாக்டர் ரெட்டியாரின் நூல்கள் ஆசிரியர் : 1. தமிழ் பயிற்றும் முறை. 2. கவிதை பயிற்றும் முறை 3. அறிவியல் பயிற்றும் முறை 4. கல்வி உளவியல் கோட்பாடுகள் 5. யுனெஸ்கோ: அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல் இலக்கியம் : 6. கவிஞன் உள்ளம் 7. 8. 9. I 0. II . 12. 13, 14. I 5. 1 6. 17. J 8. காலமும் கவிஞர்களும் காதல் ஓவியங்கள் அறிவுக்கு விருந்து முத்தொள்ளாயிர விளக்கம் (பதிப்பு) பரணிப் பொழிவுகள் அறிவியல் தமிழ் திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974 (பதிப்பு) கம்பனில் மக்கள் குரல் காந்தியடிகள் நெஞ்சுவிடு தூது (பதிப்பு) திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும் தமிழ் இலக்கியங்களில்-அறம், நீதி முறைமை புதுமை (வை)க்கவி சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம்