பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/706

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலாசிரியரைப் பற்றி ... 74-அகவையைக் கடக்கும் இந்த நூலாசிரியர் பி.எஸ். எல்.டி. வி த் து வான், பி.ஏ., త్కీ o பட்டங்கள் .ெ ப ற் ற வர். ஒ ன் ப த ண் டு க ள் துறையூர் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரி யராகவும், (1941-1950). பத்து ஆண்டுகள் காரைக் 蠶 அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் தமிழ் பேராசிரியரர்கவும் (195060), பதினேழு ஆண்டு கள் திரு .ே வங்க ட வன் பல் க ைலக் க ழ கத்தின் தமிழ்த்துறைத் தலைவரா கவும, பேராசிரியராகவும் (1960-77) பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1978 - இல் சென்னையில் குடியேறி பதினைந்து மாதங்கள் (1978-பிப்ரவரி - 1979 - ஜூடன்) கலைக் களஞ்சியத் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணி யாற்றியவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ் ஹார்தத்துவத்தை ஆராய்ந்து டாக்டர் (பிஎச்.டி.) பட்டம் புெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் ட்டுரைகள் எழுதி வெளியிட்டவர். பெரும்பாலும் இவை நூல்வடிவம் பெற்றன; பெற்றும் வருகின்றன. தவிர ஆசிரியம் (5), இல்க்கியம் (12) சமயம் (25) , திறனாய்வு (12), அறிவியல்(15), ஆராய்ச்சி(5), வர் ழ்க்கை வரலாறு (14)-என்று 88 நூல்களின் ஆசிரியர், இவர்தம் அறிவியல் நூல்களில் இரண்டும், சம்ய ல்களில் மூன்றும், திறனாய்வு நூல்களில் ஒன்றும் தமிழக அரசு பரிசுகளும்; அறிவியல் நூல்களில் ஒன்று சென்னைப் பல்கலைக் கழகப் பரிசும், ஒன்று தமிழ் வளர்ச்சிக்கழகப் பரிசும் - ஆக எட்டு நூல்கள் பரிக்கள் பெற்றவை. இவர்தம் அறிவியல் பணிகளைப் பாராட்டி குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் அருங்கலைக்கோன்' என்ற வி ரு ைத யு ம் பண்ணுருட்டி வைணவ சபை இவரது சமயப் பணியைப் பாராட்டி பூரீ சடகோபன் பெர்ன்னடி என்ற விருதையும் தமிழக அரசு திரு. வி. க. விருதையும் வழங்கிச் சிறப் பித்தன. இனின்மி, எளிமை, த்ெளிவு இவர்தம் நூல்களின் தனிச் சிறப்புகளாகும். MK Color Process, Madras-14 Phone : .848311 Designed by P. N. Anandan பிறப்பு : 27-8-1916