பக்கம்:நினைவுச்சரம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 நினைவுக்

அதனுலே கல்யாண வீடு: விசேஷ வீடுகள் வந்தால், புள்ளே கள் மூதுவேளேச் சப்பாட்டுக்கும் தவரும ஆஜராகிவிடும். வாய்க்கு ருசியாகவும் வயிறு முட்டவும் சாப்பிடமுடியுமே !

گئی۔2

نام پیتر ها - او را به بیماری * + or 3. ஆறுமுகமும் கவி கி.-- சாப்பாட்டுக்கு வத்து, பந்திக்கு

அவனுக்கு பொரிச்ச அப்பளத்திலே ஒரு முதல்லே அப்பளத்தை இலையிலே விழுற து இரண்டா முறிச்சு பத்திரமா மடியிலே து இட்டிக்கிடுவான். ஐயோவ், இந்த இலேக்கு அப்பளம், இங்கே அப்பளம் போடலேன்னு கத்துவான். ஆரம்பத்திலே ஒன்றிரண்டு இடங்களிலே அவன் யுக்தி ப6 க்கவும் செய்தது. யாராவது இன்ஒெரு அப்பளம் கொண்டுவந்து இலையிலே விடுவாங்க. ஆளு. அப்புறமா அவன் குட்டு வெளிப் பட்டுப்போச்சு. ஏல்ே, நான்தான் இலேவிடாம அப்பளம் போட்டேனே, உன் இலக்குமட்டும் எப்படி அப்பளம் ,ன் பரிமாறினவன் சண்டைக்கு வர بوده - பையன் ஆறுமுகத்தின் வேலையை லேய் அப்பளம் அமுக்கி, ஒவ்வொரு டித்தான்லே செய்துக்கிட்டுவாறே: - ஒரே சகளேயாப்போச்சு. $ 1. க்கு அப்பளம் அமுக்கி என்ற பேரும் நெலச்சுப்போச்சு. ஒருத்தனுக்கு ஒரு பேரு ஏற்பட் டால், அது அவன் சாகித வரைக்கும் போகாது. ஏன், செத்த விட்டுப்போவதில்லே. அவன் புள்ளேகுட்டி سا aت ثارت تربية ப்ேரன் பேத்திகளே குறிப்பிடதுக்கு அந்தப் பேரை சொல்லித் தானே விளக்குகிருங்க. ருே இப்ப சொல்லலியா, அப்பளம் அமுக்கி ஆறுமுகம் பிள்ளே பேரன் இன்னு, அதுமாதிரி !’

i

r

பட்டுலேஞ்சி லேசாகச் சிரித்துவைத்தார். வாஸ் தவம் அண்ணுச்சி என்ருர்.

சொக்கலிங்கம் எப்பவும் மானத்தை பார்த்துக்கொண்டே நடப்பான் ; நிற்பான். யார்கூடப் பேசி நின்ருலும், எதிரே நிற்பவரின் முகத்தைப் பார்த்துப் பேசமாட்டான். மானத்தை ழானத்தை பார்ப்பான். அதேைல அவனுக்கு மானம் பார்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/104&oldid=589348" இலிருந்து மீள்விக்கப்பட்டது