பக்கம்:நினைவுச்சரம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 #4 நினைவுன்

அவனே துன்புறுத்துவது; அதிை அவிழ்க்காமலேயே அவன் எங்கும் எப்போதும் கஷ்டப்பட்டு நடந்து திரியனும்; விேட்டிலும் அந்தக் கட்டையோடுதான் நடமாடியாகணும்; உட்காரனும்; படுக்கணும். கொடுமையான தண்டனே தான்.அதை விடக் கொடியது எமதண்டம்’. பையன் கைகளையும் கால்களேயும் கட்டி, உத்திரத்திலே தொங்க விடுவது; கீழே அவனுக்கு நேரே மணலில் எழுத்தானிகள், முள்ளுகள், கண்டிைத் துண்டுகளே குத்தி நிறுத்தியிருப்பார் கள். கட்டு அறுந்து பையன் கீழே விழுந்தால் அவற்றின் மீதுதான் விழவேண்டும்...ஐம்பது அறுபது வருஷங்களுக்கு முன்பு பள்ளிப்படிப்பு என்பதில் சித்திரவதை அம்சங்களும் நிறைந்து கிடந்தன. பள்ளிக்கூடம் போவதே அஞ்சி நடுங்க

வைக்கும் ஒரு தண்டனையாகத்தான் பல பேருக்குப்

x

பட்டது.

‘வாத்திமாருக பையனுகளே இதுமாதிரி எல்லாம் படுத்தி னதுனுலேதான், சில துணிஞ்ச பையனுக வாத்தியாருகளே பாடாய் படுத்தினுங்கண்ணு நெனேக்க வேண்டியிருக்கு,

இல்லேய அண்ணுச்சி? என்று பால்வண்ணம் கேட்டார்.

  • s...rt* s...i * அண்ணுச்சி.

அந்தக் காலம் மலே ஏறிப் போச்சு. இப்போ மாணவர் ଗ୍ଯ ஸ்டரை மாத்துன்னு ஸ்ட்ரைக் வாத்தியார் வேண்டாம், எங்களுக்கு அந்த

£: -

1ணுமின்னு ஸ்ட்ரைக். பரீட்சையே

L,

路 نيومما

{

பாஸ் மார்க் போடுயின்னு: மரியாதையை ரொம்பப் தியார்களேயும் அவன்-இவன்

... శ. 3 :

பேரு கொ

நான் கேட்டிருக்கேன்சி

يك هيم. منهم 5 ఫ్రో

லாரும் អ៊ីរ៉ាំ,

f*

蒙一兹

    • تهیه " ل " : 4 rs *xم به بی سر و جامه به سرمایه م ميم ، ، نيك ب م بيبوم سبع م . أية போகும்போது பால்வண்ணம் பிள்ளேயின் மனம் மட்டும் அரித்துக் கொண்டிருந்தது. அந்தப் பையனுக பேசிக்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/114&oldid=589358" இலிருந்து மீள்விக்கப்பட்டது