பக்கம்:நினைவுச்சரம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i22 நினைவுக்

எழவுக்குப் நாப்பது வருசத்துக்கு முந்தி நடந்தது க்கு? போனவன் திரும்பி வந்

என்ன, விட்டுத்தள்ளு. பானங் , தானே போயி தானே திரும்பும் என்கிறது ானிருக்கு என்று பேச்சை முடித்து விட்டார் பாடகலிங்கம்பிள்ளே என்ற அந்தப் பெரியவர்.

சிவபுரம் வயல்களில் உளுந்து நெத்து பொறுக்குவதற் காக பெண்கள் கூட்டம் கூட்டமாய் காலே வேளையில் போதை, ஆற்றுக்குப் போய் குளித்துவிட்டுத் திரும்பும்

பிள்&rarர் தெருவை சேர்ந்த பெரிய குடும்பத்தில் உதித்த ஒன்றிரண்டு பெண்களும்-நாற்பது வயதுக்கு மேற் பட்டவர்கள்-இதர உழைப்பாளி இனங்களே சேர்ந்த பல தரத்துப் பலவயதுப் பெண்களோடு, பெட்டியை இடுப்பில் வைத்துக்கொண்டு நடப்பது கால மாறுதலேயும் வாழ்க்கை நிலை மாற்றங்களேயும் உணர்த்துவதாக இருந்தது.

பெரிய வீட்டுப் பொண்ணுக பெரிய இடத்து மரு மகளுக! இப்படிப் போயி பாடுபடவேண்டிய திலேமை உண் டாயிட்டுதே! குடும்பங்கள் வாழ்ந்து கெட்டு வறுமை நிலையை அடைந்துவிட்டால், பெரிய குடும்பத்துப் பெண்களும் எந்த வேலே யையும் செய்து வயிறு கழுவ வேண்டியதுதான் என்று ஆகிவிடுது. அந்தக் காலத்திலே இவள் எல்லாம் வயல்பக்கம் எட்டிப்பார்க்க முன்வந்திருப்பாளா? என்று பிள்னே நினைப் பதும் வழக்கமாயிற்று.

ஒருநாள், மாதப்பிறப்பு, விசேஷ நாள் என்று பெரிய பிள்ளேயோடு ஆற்றுக்குக் குளிக்கவந்த பிறவியாபிள்னேயிடம், அண்ணுச்சி உளுந்து பற்றி விசாரித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/122&oldid=589366" இலிருந்து மீள்விக்கப்பட்டது