பக்கம்:நினைவுச்சரம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#24 நினைவுக்

உளுந்துக்காக வெயிலில் நின்று, உளுந்து நெத்துகளே செடி செடியாகப் தி சிரமப்படுகிற பெண்களு கால் மயிலேறும் மனம் இரக்கப்பட்டது. ஏதோ ஒன் காசு கொடுத்து உளுந்து வாங்க வேண்டாமே!’ என்ற ஆசையோடு, இப்படி சிரமப்பட்டு உழைக்க வயல்வெளி தேடி நடக்கிற பெரிய இடத்துப் பெண்கள் மீது வருக்கு அனுதாபம் உண்டாயிற்று. நாற்பது வருஷங்களுக்கு முன்பு நாங்க எங்கேயும் வேலைக் குப் போகவேண்+ம் அவசியம் கிடையாது. எங்க மகன்கள் ச் சேவகம்பண்ணி, கைநீட்டி சம்பளம்

ఓడి};

பேதுகள்

ثمر فيه

யார்கிட்யுேம் கைகட்டி பெறவேண்டிய தேவையும் இல்லே ' என்று கர்வத்தோடு பெருமையாகப் பேசும் சுபாவம் பெற்றிருந்த சிவபுரம் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கை முறை யும், மனப்பண்பும் அவர் அல் வர்ககத்தினரது இன்றைய

முன்னலே நம்மூரிலே ஒருப்பத்து (ஒரு பூப்பற்று) நிலம் நிறைய இருந்தது. அதிலே நிலவா. நிலவாகை பயிரிட் டாங்க வரவர ஒருப்பத்து நிலம் பூராவுமே இருபூ நிலமா மாற்றப்பட்டுவிட்டது. மேலும், நிலவாய்க்கு இப்ப கிராக் கியும் இல்லே. அந்தக் காலத்திலே நிலவா இலேக்கு நல்ல டிமாண்டு இருந்தது. இங்கிலாந்துக்கு ஏற்றுமதி பண்ணிக் கிட்டிருந்தாங்க. அதனுலே இருந்தாங்குடியா எல்லாரும் நிலவா பயிரிட்டாங்க. தேவை, கிராக்கி, இருந்தால்தானே எதுக்கும் மதிப்பு: இப்போ ஒன்றிரண்டு வருசமா, நிலவா இலக்கு மதிப்பு ஏற்பட்டு வாறமாதிரித் தெரியுது. முன்னலே சாயம்-வர்ணம்-இறக்குறதுக்குன்னு அந்த இலையை வெள்ளைக் காரனுக வாங்கிக்க்ட்டிருந்தாங்க; அப்புறம் கெமிகல் டைஸ்ரசாயன முறையில் வர்ணங்கள்-தயாரிக்க முற்பட்டதும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/124&oldid=589368" இலிருந்து மீள்விக்கப்பட்டது