பக்கம்:நினைவுச்சரம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

乎亨温》 $3}

ஒண்ணுமில்லேயே, அண்ணுச்சி ? ஏதாவது இடைஞ்சலா இருந்தா சொல்லிப் போடுங்க ? என்ருர்.

பெரிய பிள்ளே சிரித்தார். இதிலென்ன வே சங்கடம் : நான் என்ன உம்மை தோளிலே தூக்கிட்டுப் போக: போறேன? அது ஒண்னும் இல்லியே. நீரு பாட்டிலே வரப் போறேரு என் கூட வாறதுகுலே உமக்குத்தான் சங்கடமா இருக்கும். திடீர்னு நான் பாளேயங்கோட்டைக்கு பஸ்லே போகவேண்டாம், நடந்தே போகலாமேன்னு கிளம்பிரு வேன். அங்கே இங்கேயின்னு சுத்துவேன்...?

o

  • அதுக்கு நான் பயந்தவனில்லே அண்ணுச்சி. நீங்களே நடக்கிறபோது, நான் நடக்கக் கூடாதா? இல்லே, நான் கால் மூளே செத்தவனு? எனக்கும் நடந்து அனுபவம் உண்டு அண்ணுச்சி. நடக்கிறதிலே ஆசையும் உண்டு. உங்களுக்கு, முன்னலே பார்த்த ஊர்களே, இடங்களே இப்ப திரும்பவும் பார்க்கனும்கிற நெணேப்பு. இல்லேயா ? நாம் பாளேயங்கோட்டையிலே ப்போட்டு, சா:ங்கால: நடந்தே கோட்டுரு-படப்பகுறிச்சி-திம்மராசபுரம் வழி: வந்து, ஆற்றை கடந்து நம்மூருக்கு வரலாம். காலத்திலே சர்வ சாதாரணமான நடைபாதையாக இருந்த இந்த ரூட், இப்போ எப்படி இருக்கு என்கிறதையும் இந்த ட்ரிப்லேயே பார்த்துவிடலாம் என்று ஒரு ஐடியா கொடுத்தார் மற்றவர்.

பாராட்டுதலும் மகிழ்ச்சியும் கலந்த பார்வையை அவர் முகத்தில் நிறுத்தி, நல்ல யோசனேதான். அப்படியே செய்வோம் வே என்ருர் பெரியவர்.

ஆகவே, இரண்டு பேரும் கிளம்பிஞர்கள். கால்ே எட்டரை மணி காரிலேயே இங்கெல்லாம் பஸ் லை கார்’ என்றும், சொந்தக் காரை பிளஷர் என்றும் குறிப்பிடும் பழக்கம்தான் இன்னும் இருக்கிறது) பிரயாணம் செய்தார்கள்.

இப்போ திருநெவேலியை டவுண் என்றும், வீரா

வரத்தை (வீரராகவபுரத்தை ஜங்ஷன் என்றும் சொல்வது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/131&oldid=589375" இலிருந்து மீள்விக்கப்பட்டது