பக்கம்:நினைவுச்சரம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#32 தினைவுச்

தான் சகஜமாக இருக்கு. திருநெவேலி ஒண்னும் முழிப்பா இல்லே. ரொம்ப வளர்ந்திட்டதாவும் தோணலே. பழைய கறுப்பனுகவே இருக்க மாதிரித் தான் எனக்குப் படுது. ஆ,ை டவு னுக்கும் வீராவரத்துக்கும் அடைப்பட்ட பகுதிரோட்டை ஒட்டி ரெண்டு பக்கமும்-பெரும் மாறுதல்கள். சினிமா தியேட்டர்களும், மோட்டார் கம்பெனி, பெட்ரோல் பங்க், கடைகள் என்று ஏகப்பட்ட கட்டிடங்களும், வரிசையா ஒண்ணே அடுத்து ஒண்ணு, நெருக்கமா ஏற்பட்டி ருக்கு. அதன் பலனுக, நல்ல விளேச்சல் தரக்கூடிய இரு போக நிலங்கள்-வயல்கள்-இல்லாமலே போச்சு அது ஒரு நஷ்டம்தான். ஒண்ணின் அழிவிலேதான் இன்னுெண்ணு வளரமுடியும்-வளர வேண்டியிருக்கு. இது எல்லாக் காலத் துக்கும், எல்லா வகைகளுக்கும் நிலேமைகளுக்கும் பொது வான விதி...?

மயிலேறும் பெருமாள் பிள்ளே தனது இயல்பின்படி தன் எண்ணங்களே சொல்லிக் கொண்டே வந்தார். கூட ஒருவர் துைேசக்கு இல்லாமல் போயிருந்தால், அவை நினைவுகளாக நெளிந்திருக்கும். பேச்சாக வெளிப்பட்டிராது. அவ்வளவு

اما یوم مایه ها و گی هم بر سه தான அத்தியாச1.

முன்பு இந்த ரோடிலே ரொம்ப உயரமா வளர்ந்த மருத மரங்கள் நெருக்கமா, செறிவா, நிறைய நின்றன, இப்போ அவற்றிலே பாதிக்கு மேலே வெட்டுப்பட்டுப் போச்சு :

அதுதான் வருஷா வருஷம் வெட்டிக்கிட்டே இருக் காங்கனே. மீதி நிற்கதையும் சீக்கிரமே குளோஸ் பண்ணிப் டுவாங்க ? என்று பால்வண்ணம் பிள்ளே அபிப்பிராயப்

இரண்டு பேரும் டவுனிலிருந்து ஜங்ஷனுக்கு நடந்து

تميوة

தான் வந்தார்கள்.

び}

«

ஜங்ஷன் மேம்பாலம் வேலே நடைபெற்றுக் கொண்டி ருந்தது. அதனுல் பஸ்கள் எல்லாம் தச்சநல்லூர் வழியாக ஜங்ஷனுக்குப் போய் வந்து கொண்டிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/132&oldid=589376" இலிருந்து மீள்விக்கப்பட்டது