பக்கம்:நினைவுச்சரம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$56 - நினைவுச்

பெருமையும் கர்வமும் நோய்மாதிரி-ஒரு வெறி மாதிரி-பல பேரையும் ஆட்டிவைக்குதுன்னு எண்ணவேண்டியிருக்கு ? என்று மயிலேறும் பெருமாள் அழுத்தமாக அபிப்பிராயப் பட்டார்.

  • அதுக்கில்லே அண்ணுச்சி. தாமிரவர்ணித் தண்ணி, யிலே தாமிரசத்து கலந்திருக்கு, அது உடம்புக்கு நல்லது என்கிற நம்பிக்கை ரொம்பகாலமா இருக்குதே அதனுலே சொன்னேன். உடம்புக்கு ஆரோக்கியம்னு தாமிரபஸ்பம் செய்து சாப்பிடுவாங்களாமே அந்த காலத்திலே? இந்தத் தண்ணியிலே தினமும் குளிச்சு, தினம் இதை குடிச்சா ஆரோக்கியம் ஏற்படும்து சொல்லுவாங்க."

ாம். அதிகாலேயில் எழுந்து ஒரு மைல் நடந்து குளிர்ந்த நீரில் குளிப்பதே தேக ஆரோக்கி யத்துக்கு நல்லதுதான் என்று சொல்லிவிட்டு நீருக்குள் மூழ் கிஞர் அண்ணுச்சி. பிறகு வெளியே தலே நீட்டியதும் பேசி - .

to o

இப்போ இந்த ஆற்றுத் தண்ணியிலே தாமிரசத்தை களின் சத்துதான் அதிகம் சேர்ந்திருக்கும்.

விட சாக்க!ை

ஐதாக வளர்ந்துவிட்ட திருநெல்வேலி டவுன், ஜங்ஷன், டிரம் சாக்கடைகள் எல்லாம் இந்த ஆற்றில்தான்

ஆமண்ணுச்சி. மீனாட்சிபுரம், கொக்கிரகுளம், சிந்து பூந்துறை பக்கமெல்லாம் ஆறு ஆருகவே இல்லே. சாக்கடையே தான். வண்ணுர்கள் வேறு ஏகமா அழுக்குத்துணிகளே துவைச்சுக்கிட்டிருப்பாங்க. அங்கே எல்லாம் தண்ணியை பார்த்தா குளிக்கவே மனம் வராது:

கிழக்கே வரவர தண்ணி தெளிஞ்சிருது. மணலில் ஓடி வருகிறதனுல் ஏற்படுகிற நன்மை அது. பாபநாசம் அனே கட்டப்பட்ட பிறகு ஆற்றின் அழகும் மதிப்பும் கெட்டுத்தான் போச்சு..?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/156&oldid=589403" இலிருந்து மீள்விக்கப்பட்டது